வெற்றிப்பேரணியில் துப்பாக்கிச்சூட்டால் 6 நிமிடங்கள் வேதனைக்குரிய அமளிதுமளி மற்றும் உயிரிழப்பு

அதிசய உலகம்

local excellent dance

மேலும்..


மோன்ட்ரியல் நகர்ப்புற தியேட்டர் ஒன்றில் மேடையில் தன்னுடைய கட்சியின் வெற்றியை Pauline Marois கொண்டாடினார்.
அவருடைய ஆதரவாளர்கள் அந்த மேடைப்பேச்சை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதினர்.  அரங்கில் பெரும் அளவிற்கு உற்சாகம் நிலவியது.
Marois  தன்னுடைய பேச்சை தொடங்கிய சில நிமிடங்களில் பிரச்சினை தலை காட்டியது.  அவர் மேடையிலிருந்து வேகமாக இழுத்துச்செல்லப்பட்டார்.  அரங்கின் வெளியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.  மற்றொருவர் காயங்களால் பாதிக்கப்பட்டார்.  துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறாக ஒரு அரசியல் வெற்றியை கொண்டாடும் விழா சோகமயமானது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்