இங்கிலாந்துபிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், ராணி எலிசபெத் ஆகியோர்களின் ஓவியங்களை பயங்கரமாக‌ வரைந்த கனடிய ஓவியர்

அதிசய உலகம்

So funny!!

மேலும்..


Sacchetto என்ற கனடிய ஓவியர் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் மற்றும் ராணி எலிசபெத் ஆகியோர்களின் ஓவியங்களை அவர்களின் உள் நரம்புகள் தெரியும் விதமாக மிக பயங்கரமாக வரைந்துள்ளார். இந்த ஓவியங்களை பிரிட்டிஷ் மக்கள் மிகவும் பயத்துடன் பார்த்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மிகச்சிலரே இந்த ஓவியங்களை நகைச்சுவை கண்ணோட்டத்துடன் பார்த்ததாக தெரிகிறது.

ஒண்டோரியோ நகரத்தில் Sudbury என்ற பகுதியைச் சேர்ந்த இந்த ஓவியர், அரச குடும்பம் மட்டுமின்றி மற்ற தலைவர்களையும் இவ்வகையான ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வரைந்துள்ள பிரபலங்களில் குறிப்பிடத்தக்கவர்கள் Marilyn Monroe, Donald Trump and Alfred Hitchcock ஆவர். இவர் வரைந்த ஓவியங்கள் குறித்து, லண்டனில் உள்ள தி டெய்லி மெயில் என்ற பத்திரிகை தனது இணையதளத்தில் இவருடைய பிரபலமான ஓவியங்கள் குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.

Zombie royals by Canadian artist give Brits the shivers

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்