ஊசி போட பயமா??? இப்ப வந்துருக்கு வலிக்காத ஊசி……

உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு டாக்டர்கள் ஊசி மூலம் மருந்து செலுத்துகின்றனர். இதனால் ஏற்படும் வலி காரணமாக பலர் ஊசி போட்டுக் கொள்வதற்கே அஞ்சுகின்றனர்.

அதற்குரிய மாத்திரையை மட்டுமே விரும்புகின்றனர். தற்போது வலியே இல்லாமல் போடும் ஊசியை தென் கொரியா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதற்கான ஊசிகள் லேசர் முறை மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன.

இது மிகவும் மெலிதானது. உடலில் ஊசி குத்துவதே தெரியாத அளவில் இருப்பதால் வலி தெரியவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்