மந்திரி குமாரனின் மன்மத லீலைகள்! (பாகம் – 02), (படங்கள் இணைப்பு)

அதிசய உலகம்

So funny!!

மேலும்..

இலங்கையின் காமடி அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வாவின் மனமத லீலைகளை காட்டக் கூடிய ஒரு தொகை புகைப்படங்கள் சிங்கள இணையங்கள் பலவற்றிலும் வெளியாகி உள்ளன.

இராணுவ மேயர் ஒருவரை கடந்த வாரம் அடித்தமையையை தொடர்ந்து மாலக சில்வா குறித்த பரபரப்பு, விறுவிறுப்புச் செய்திகளுக்கு சிங்கள வாசகர்கள் மத்தியில் பெரிய மவுசு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் இவராலும், இவரோடு சேர்ந்து இவரது சகாக்களாலும் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்ற மன்மத லீலைகள் சிங்கள இணைய ஊடகங்களில் தனி இடம் பிடித்து உள்ளன.

இவை பகுதி – 01, பகுதி – 02 என்று பாகங்கள் பிரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளன.

பாகம் – 01 ஐ ஏற்கனவே உங்கள் பார்வைக்கு தந்தோம்.

தற்போது பாகம் – 02 ஐ தருகின்றோம்.1 கருத்து

உங்கள் கருத்தை சொல்லுங்கள்