சினிமா

அவிழ்ந்துவிழும் படியான உடையில் வந்த ஏமி !

இங்கு ரோபோ 2.0 திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீட்டிற்கு விழாவிற்கு வந்த ஏமி ஜாக்சனின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அனைவரும் எதிர்பார்த்த இயக்குனர் சங்கர் இயக்கி நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து வெளிவரவிருக்கும் ரோபோ 2.0 திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. இந்த ...

மேலும்..

2015ம் ஆண்டு சமூகப்பணி பீட மாணவர்களின் உருவாக்கத்தில் “உடைந்த கனவுகள்” குறும்பட முன்னோட்ட காணொளி(VIDEO)

2015ம் ஆண்டு சமூகப்பணி பீட மாணவர்களின் உருவாக்கத்தில் "உடைந்த கனவுகள்" குறும்படம் அடுத்த மாத ஆரம்பத்தில் வெளியீடவுள்ளனர்.இத்திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இத் திரைப்படத்தை சந்திரப்பிள்ளை ருவுதரன் எழுதி இயக்குகிறார்.மேலும் தம்பிமுத்து சிவகுமார் இதன் தயாரிப்பாளர் ஆவார்.இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.இதற்க்கு ...

மேலும்..

ரஜினியுடன் டோனி திடீர் சந்திப்பு ; நான் சூர்யாவின் தீவிர ரசிகன் என தெரிவிப்பு.

(கே.எம்.கபிலன்) இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி அண்மையில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பு இடம்பெறுவதற்கு முன் இடம்பெற்ற எம்.எஸ்.தோனி பட விளம்பர விழாவில் படையப்பா பட திரைப்பட வசனத்தை தமிழில் பேசி ரஜினி ரசிகர்களை டோனி ...

மேலும்..

சிம்புவுக்கு உதவிய அடா ஷர்மா

சிம்பு நடிப்பில் தற்போது வெளிவர காத்திருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. இதில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் ஆண்டிரியா நடித்துள்ளார்கள். பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு குறளரசன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று ...

மேலும்..

எனக்கு எப்போதுமே குருநாதர் கவுண்டமணிதான் – செந்தில்

கவுண்டமணி-செந்தில் இருவரும் கூட்டணியாக அமைந்தால் அந்த காமெடிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் இருந்தன. கவுண்டமணி 40 ஆண்டுகால சினிமா பயணத்தில் செந்திலுடன் 25 ஆண்டுகளாக நடித்தார். இந்த நிலையில், வடிவேலுவின் மார்க்கெட் சூடுபிடித்த பிறகு அவர்களது மார்க்கெட் சரிந்தது. அதனால் பின்னர் ...

மேலும்..

‘காக்கா முட்டை’ சிறுவர்களுக்கு டோனி இன்ப அதிர்ச்சி

அண்மையில் 'காக்கா முட்டை' படத்தில் நடித்த ரமேஷ், விக்னேஷ் ஆகிய சிறுவர்களுக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்துள்ளார் கிரிக்கெட் வீரர் டோனி. டோனியைச் சந்திக்க அவ்விரு சிறுவர்களை மும்பைக்கு அழைத்துச் சென்றது காக்கா முட்டை படத்தைத் தயாரித்த Fox Star நிறுவனம். டோனியின் ரசிகர்களான ...

மேலும்..

டிமான்டி காலனி, 36 வயதினிலே, புறம்போக்கு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

கோலிவுட்டிற்கு கடந்த சில வாரங்களாகவே நல்ல கொண்டாட்டம் தான். பெண்ணியம் பேசும் 36 வயதினிலே, புரட்சி வெடிக்கும் புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை, பயத்தில் உறைய வைக்கும் டிமான்டி காலனி ஆகிய படங்கள் களம் கண்டுள்ளது. இதில் தற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் ...

மேலும்..

டிமான்ட்டி காலனி விமர்சனம்

நண்பர்களான அருள்நிதி, ரமேஷ் திலக், ஷனத், அபிஷேக் ஜோசப் அனைவரும் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். இதில் அருள்நிதி எந்த வேலைவெட்டிக்கும் செல்லாமல், வேறொருவர் மனைவியை உஷார் செய்து, அவளிடம் பணத்தை கறந்து நண்பர்களுக்கு செலவு செய்து வருகிறார். ரமேஷ் திலக் போட்டோ ...

மேலும்..

6 நாட்களில் வசூலில் சாதனை படைத்த ஜோதிகா படம்

ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘36 வயதினிலே‘ படத்தில் நடித்தார். இந்த படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்து ஹிட்டான ‘ஹவ் ஒல்டு ஆர்யு’ படத்தினை தமிழ் ரீமேக்காக இது வந்துள்ளது. மஞ்சுவாரியர் கேரக்டரில் ஜோதிகா நடித்தார். சூர்யாவின் 2டி ...

மேலும்..

மீண்டும் விண்ணைத்தாண்டி வருவாயா கூட்டணி அசத்துமா!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா நடித்துவரும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’. ஹீரோயின்கள் மாற்றம், நேரம் தள்ளிப்போதல் என பல காரணங்களுக்குப் பிறகு படம் சிறப்பாக துவங்கி நடந்துவருகிறது. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். இந்த படம் ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ் ...

மேலும்..

புலி படத்திற்கு நஷ்ட ஈடு கேட்காதீர்கள்-விஜய் கண்டிஷன்

விஜய்யின் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் புலி. இப்படம் ஜுலை மாதம் திரைக்கு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் சமீபத்தில் சில விநியோகஸ்தர்களுக்கு தன் வீட்டில் விருந்து வைத்துள்ளார். இதில் அவர்களிடம் படத்தில் வெற்றி, தோல்வி இருப்பது சாதாரணம் தான், ...

மேலும்..

ரஜினியை இயக்க போட்டா போட்டி! யாரை தேர்வு செய்வார் சூப்பர்ஸ்டார்?

கிட்டத்தட்ட நான்கு வருட இடைவெளிக்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற வருடம் வெளிவந்த 'கோச்சடையான்', 'லிங்கா' ஆகிய படங்கள் பெரிய வெற்றி பெறவில்லை. லிங்கா படம் அதிக விமர்சனங்களை சந்தித்ததால், அடுத்த படத்தை தேர்வு செய்வதில் ரஜினி அதிக கவனம் செலுத்தி ...

மேலும்..

ரஜினி கமல் ரசிகர்களுக்காக டிஜிட்டலில் ரீமேக் ஆகின்றது “16 வயதினிலே”

ரஜினி, கமல் இணைந்து நடித்து 1977-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘16 வயதினிலே’. 36 வருடங்களுக்குப் பிறகு இந்தப்படம் இப்போது மீண்டும் டிஜிட்டலில் ரிலீஸாகிறது. பாரதிராஜா டைரக்ட் செய்த 16-வயதினிலே படத்தில் கமல் ஹீரோவாகவும், சூப்பர் ஸ்டார் ரஜினி பரட்டை ...

மேலும்..

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் மகனை அறிமுகப்படுத்தும் மகேஷ் பாபு

மகன் கவுதம் கிருஷ்ணாவை நடிகராகக் களமிறக்குகிறார் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு. தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு. இவர் தந்தை கிருஷ்ணா சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு திகழ்ந்தவர். மகேஷ் பாபு பிறந்து வளர்ந்து படித்ததெல்லாம் சென்னைதான். லயோலா ...

மேலும்..

விரைவில் கோலிவுட் வரவுள்ள அவந்திகா!

இந்திய திரை உலகிற்கு, அதிகமான நடிகைகளை வாரி, வழங்கியது, கேரளா தான். இந்த விஷயத்தில், கேரளா, இன்னும் தன் கலைச் சேவையை நிறுத்தவில்லை. மலையாள தேசத்திலிருந்து, தேவதைகள், தொடர்ந்து, படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் லேட்டஸ்ட் வரவு, அவந்திகா மோகன். தற்போது, சில ...

மேலும்..