மலேசியாவுக்கான புதிய தூதுவர் அண்சார் இப்றாஹீமுக்கு கௌரவிப்பு வைபவம்!
மலேசியாவுக்கு இலங்கையின் புதிய தூதுவராக நியமணம் பெற்றுச் செல்லும் மண்னார் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்தவரும் வெளிநாட்டு அமைச்சின் மேலதிகச் செயலாளருமான அண்சார் இப்றாஹீம் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று (18) வெள்ளவத்தை உள்ள எம்.ஜ.சி.எச் ல் நடைபெற்றது. இந் நிகழ்வு சோனக இஸ்லாமிய சங்கத்தின் ...
மேலும்..




























