இலங்கை செய்திகள்

தேசிய இரண்டாவது மொழிக் கற்கை நிலையத்தில் இணைந்து கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த 460 பேருக்குச் சான்றிதழ்கள் (Photos)

t3_Fotor

யாழ்ப்பாணம் இந்து பெளத்த கலாசாரப் பேரவையின் தேசிய இரண்டாவது மொழிக் கற்கை நிலையத்தில் இணைந்து கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்தோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக் கிழமை ( 06.5.2016 ) காலை - 9.30 மணி முதல் யாழ்ப்பாணம் ...

மேலும்..

மாத்தறையில் இருவருக்கு மரணதண்டனை

court-cases

மனிதக் கொலைக் குற்றவாளிகள் இருவருக்கு மாத்தறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2007ம் ஆண்டு வெலிகம, பொல்வத்துமோதரை பிரதேசத்தில், மோதல் சம்பவம் ஒன்றின் போது, நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த சம்பவத்தில் நான்கு பேர் ...

மேலும்..

மாணவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவும்

sun

அதிக வெப்பம் நிலவுகின்றமையினால் காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலான காலப்பகுதிக்குள் பாடசாலை மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியே செல்வதற்கு அனுமதிக்க வேண்டாமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதிக வெப்பமானது, பாடசாலை மாணவர்களை எவ்விதத்தில் பாதிக்கின்றது என ஆராயுமாறு ...

மேலும்..

பாடசாலை மாணவர்கள் மத்தியில் தேசியநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வு (Photos)

today3

தேசிய நல்லிணக்கத்தை பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் ஓரங்கமாக ஹம்பாந்தோட்டை வலயத்தைச்சேர்ந்த சிங்களமாணவர்கள் குழுவொன்று வெள்ளிக்கிழமை அம்பாறைமாவட்டத்திலுள்ள சம்மாந்துறை வலயத்திலுள்ள மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்தனர். தெற்கு கிழக்கு தென்னந்தோப்பு பனந்தோப்புடன் நட்புவழியில் உறவினராவோம்' என்ற ...

மேலும்..

கிளிநொச்சியின் துடுப்பாட்டத்தில் நீலங்களின் சமர் ஒரு முன்னோக்கிய பாய்ச்சல் (Photos)

kili2

கிளிநொச்சியின் துடுப்பாட்டத்தில் இரண்டு கல்லூரிகளுக்கு இடையே வருடந்தோறும் நடைபெறுகின்ற நீலங்களின் சமர் துடுப்பாட்ட போட்டியானது ஒரு முன்னோக்கிய பாய்ச்சலாகவே அiமைந்து வருகிறது. கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கும், கிளிநொச்சி இந்துக் கல்லூரிக்கும் இடையே வருடந்தோறும் இடம்பெறுகின்ற நீலங்களின் சமர் துடுப்பாட்ட போட்டி பாடசாலை ...

மேலும்..

முதலமைச்சருக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் பேரணிக்கான கலந்துரையாடல்

20160505_172547

வவுனியா, உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அமைதிப்பேரணி எதிர்வரும் சனிக்கிழமை காலை 9 மணிக்கு வவுனியா தினச்சந்தையில் ஆரம்பமாகி மாவட்ட செயலகம் முன்னால் இவ் ஆர்ப்பாட்டம் நடை பெறவுள்ளது. பொருளாதார மத்திய நிலையத்தினை, ...

மேலும்..

வவுனியா வீதிகளின் நிலைமை தொடர்பில் ஆய்வு – சுகாதார அமைச்சர்

G-1

வவுனியா மாவட்டத்தில் நீண்டநாட்களாக திருத்தப்படாது குண்டும் குழியுமாகவுள்ள கணேசபுரம், மணிப்புரம், சமயபுரம் கிராமங்களின் உள்ளக வீதிகளின் நிலைமையை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் நேரில் சென்று ஆய்வு செய்தார். நேற்று முன்தினம் இந்தப்பகுதிகளுக்கு சென்ற அமைச்சர் அங்குள்ள ...

மேலும்..

புகையிரதமூடாக புதிய சேவைகள்

train

வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் பயணிகள் போக்குவரத்துக்கு மேலதிகமாக நிலக்கரி மற்றும் பொருட்களையும் புகையிரதத்தில் கொண்டு செல்வதற்கு புகையிர திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி புகையிரதத்தின் ஊடாக பொருட்களை கொண்டு செல்வதற்கு தற்சமயம் 10 தனியார் நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக புகையிரத திணைக்களம் கூறியுள்ளது. ...

மேலும்..

தெள்ளுப்பூச்சி தொல்லையால் மூடப்பட்ட பாடசாலை மீண்டும் திறப்பு

thellu

ஒரு வகை தெள்ளூப்பூச்சி பரவியதன் காரணமாக 05.05.2016 அன்று அட்டன் கல்வி வலயத்தில் மூடப்பட்டிருந்த என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயம் 06.05.2016 அன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தீடிரென ஒரு வகை தெள்ளூப்பூச்சிகள் குறித்த பாடசாலையின் கட்டிடத்துக்குள் நுழைந்ததன் காரணமாக கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டது. இதனையடுத்து ...

மேலும்..

மன்னாரில் ரெலோ முன்னாள் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 30 ஆம் ஆண்டு நினைவஞ்சலி (Photos)

10

தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) முன்னாள் தலைவர் அமரர் சிறீ சபாரத்தினம் மற்றும் போராளிகளின் 30 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று (6) வெள்ளிக்கிழமை காலை மன்னாரில் அனுஸ்டிக்கப்பட்டது. மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் ...

மேலும்..

கேரள கஞ்சாவுடன் ஐவர் கைது

arest

இந்தியாவின் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்ட 114 கிலோகிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கல்பிட்டிக்கு வடக்கேயுள்ள முள்ளிக்குளம் அருகே கேரள கஞ்சாவுடன் தூத்துக்குடியைச் சேர்ந்த 5 மீனவர்களும், இலங்கை மீனவர் ஒருவரும் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட மீனவ படகொன்றை சோதனையிட்டபோது, ...

மேலும்..

அவுஸ்திரேலியாவிற்கு படகில் சென்றவர்கள் விமானத்தில் நாடு திரும்பினர்

airport

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலிவிற்கு சென்ற 12 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு விஷேட விமானம் மூலம் அவர்கள் இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டை வந்தடைந்தவர்களில் இரண்டு சிறுவர்களும் கைக்குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவினர் ...

மேலும்..

மதுசாரத்துக்கான வரியை அரசு அதிகரிக்காதது ஏன்?

vat_Fotor

இம்முறை அமுலாக்கப் பட்ட VAT வரியில் தொலைபேசி இணையத்தளப் பாவனைக்கு(Data use) 15% வரியை அதிகரிப்பதன் மூலம் பில்லியன் 12,775 ரூபாவை அரசாங்கம் பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றது. ஆனால் புகைத்தல் மற்றும் மதுசாரப் பாவனைப் பொருட்களுக்கு வெறும் 1.22% மான ...

மேலும்..

சிறீசபாரத்தினம் அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவுதினம் சிறீரெலோ கட்சியினரால் அனுஸ்டிப்பு (Photos)

sritelo2

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீசபாரத்தினம் அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு அன்னார் சுட்டுக் கொல்லப்பட்ட கோண்டாவில் கிழக்கு கோகுல வீதி அன்னங்கை தோட்ட வெளியில் சிறீரெலோக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் தலைமையில் இன்று மாலை ...

மேலும்..

அபிவிருத்திக்கு அரசாங்கமும் வடமாகாணசபையும் இணைய வேண்டும் – ஆளுநர்

caaa8340-9f20-402d-9e97-06c60da20b08

அபிவிருத்தி தேவையென்றால் அரசாங்கமும் வட மாகாண சபையும் ஒற்றுமையாக சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என வடமாகாண ஆளநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். விஸ்வமடு சிவில் பாதுகாப்பு ...

மேலும்..