September 9, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கைக்கு சரக்கு ஏற்றி வந்த கப்பலில் திடீர் தீ!

இலங்கைக்கு இரசாயன திரவியங்களை ஏற்றி வந்த கப்பல் ஒன்று இந்திய மும்பை கடற்கரை பகுதியில் நேற்று (09) திடீர் தீ விபத்துக்கு உள்ளானது. நேற்று மாலையில் இரசாயனப் பொருட்களை ஏற்றி ஆம்ஸ்டர்டாம் பாலம் அருகே சென்றபோது சரக்கு கப்பலில் தீடீர் தீ ...

மேலும்..

கூட்டாட்சிக்குத் தயார் முஸ்லிம் காங்கிரஸுக்கு கூட்டமைப்பு அழைப்பு!

கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டாட்சியை ஏற்படுத்துவதற்குத் தாராளமான விட்டுக்கொடுப்புகளுடன் செயற்படுவதற்குத் தயாராக இருக்கிறார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்றுப் பகிரங்கமாகவே அறிவித்தார். கிழக்கு மாகாண ...

மேலும்..

யாழில் பெண்ணொருவருடன் சேஷ்டையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு தருமஅடி!

பெண்ணொருவருடன் தவறான முறையில் நடந்துகொள்ள முயன்ற பொலிஸார் ஒருவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் யாழ்ப்பாணம், அராலி கரப்பிட்டி பிள்ளையார் கோவிலடி இடம்பெற்றுள்ளது. இதேவேளை, சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டுக்கோட்டைப் பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு ...

மேலும்..

கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கு கடிதம் ஆளுனரிடம் கையளிக்கப்படும்!மாவை சேனாதிராசா!

கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும் கடிதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து நேரில் கையளிக்கவிருக்கின்றது. இதனை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை தீர்மானிக்கும் அதிகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கே உள்ளதாம்!

கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை தீர்மானிக்கும் அதிகாரம் தமக்கே காணப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மாகாணத்தின் ஆட்சியை யார் நடத்த வேண்டும் என்பதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியே நிர்ணயிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் ...

மேலும்..

விஜய்யுடன் ஜோடி சேரும் சமந்தா…..

ஷங்கர், மணிரத்னம் என பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பைக் கூட உதறிவிட்டு, சிகிச்சையிலிருந்த சமந்தாவுக்கு இப்போது மீண்டும் பெரிய வாய்ப்புகள் தேடி வருகின்றன. அதில் முக்கியமான ஒன்று, இயக்குநர் விஜய் – நடிகர் விஜய் இணையும் புதிய படம். ...

மேலும்..

வீட்டுக்கும் நாட்டுக்கும் உழைக்கும் சூர்யா…..

காபி பொடியோ, பல்பொடியோ, எண்ணெயோ, சிமெண்டோ சூர்யாதான் டாப் மாடல். தலைக்கு தேய்க்கும் எண்ணெய் தொடங்கி புதிதாக நகைக்கடை விளம்பரம் வரைக்கும் மாடலாக வந்து வாங்கச்சொல்லுகிறார் சூர்யா. சினிமாவில் மட்டுமல்லாது விளம்பரங்களில் சூர்யா அதிக அளவில் கவனம் செலுத்த காரணம் அகரம் ...

மேலும்..

வரும் டிசம்பரில் ஏ.ஆர். ரஹ்மானின் இசைக்கச்சேரி மலேசிய மண்ணில்…

வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்துவது நம் ஊர் இசை அமைப்பாளர்களுக்கு பிடித்தமான ஒன்று. ஏ.ஆர். ரஹ்மான் பல நாடுகளில் கான்செர்ட்டுகளை நடத்தியிருக்கிறார் அதேபோல தற்போது இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மலேசியாவில் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். டிசம்பர் 15ம் ...

மேலும்..

ஹன்சிகாவுக்கு சிம்பு விடுத்த கட்டளை…

வாலு படத்தில் சிம்புவுக்கு ஜோடி சேர்ந்த காரணத்தினால் தற்போது கையை பிசைந்து கொண்டிருக்கிறாராம் ஹன்சிகா. ‘வேட்டை மன்னன்’, ‘போடா போடி’ என பிஸியாக இருக்கும் சிம்பு, வாலு படத்தை அவ்வப்போது கவனிக்கிறார். இதில் ஜோடியாக நடிக்கும் ஹன்சிகாவும், காமெடியன் சந்தானமும் கை ...

மேலும்..

எனக்காக ஒருவர் பிறந்தே இருக்கிறார். அவரையும் கடவுள் எனக்கு கொடுப்பார்: நயந்தாரா

பிரபுதேவாவுடன் காதல் முறிந்ததையடுத்து நடிகை நயன்ராதா சினிமா படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். தெலுங்கில் அவர் 3 படங்களில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த நயன்தாரா காதல் மீது தனக்கு இன்னும் நம்பிக்கை இருப்பதாக கூறினார். ...

மேலும்..

அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாய் முஸ்லீம்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தால் பரபரப்பு

அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாய் முஸ்லீம்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார். முஸ்லீம்கள் படிப்பறிவில்லாதவர்களாக உள்ளனர். இதனால் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர் என்று அவர் தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் கூட அடங்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக அஸ்ஸாமில் கலவரம் நீடித்தபடிதான் உள்ளது. ...

மேலும்..

உடல் நலக் குறையைக் காட்டும் கண்கள்..

காதலை கண்கள் காட்டும் என்பார்கள். காதலை மட்டுமல்ல, உடல்நலக் குறைவையும் கண்கள் தெளிவாகக் கூறிவிடும். அதனால்தான் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் சென்றால் அவர் முதலில் நமது கண்களைப் பரிசோதிக்கின்றார். ஆகவே நாமும் நமது கண்கள் எப்படி இருந்தால், என்ன பிரச்சினையாக ...

மேலும்..

பழங்களில் காணப்படும் சத்துக்கள்

மாம்பழம்... வைட்டமின் ஏ, 2743 மைக்ரோ கிராம் உள்ளது. வைட்டமின் பி,சி, மற்றும் இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. மாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகம். வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோய் ஏற்படும். ஆரஞ்சுப் பழம்... வைட்டமின் ...

மேலும்..

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் அணியில் இருந்து அதிரடி நீக்கத்துக்கு காரணம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் 32 வயதான கெவின் பீட்டர்சன், சமீபத்தில் ஓய்வு பெற்ற இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஸ்டிராஸ், பயிற்சியாளர் ஆன்டி பிளவர் ஆகியோரை கிண்டல் செய்து தென்ஆப்பிரிக்க வீரர்களுக்கு ட்விட்டர் மூலம் தகவல் அனுப்பிய விவகாரத்தில் அணியில் ...

மேலும்..

மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பன் போன்களின் தொழில் நுட்ப ஒப்பீடு

இரண்டு விதமான எலக்ட்ரானிக் சாதனங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, தொழில் நுட்ப சாதனங்களின் சிறப்பை பற்றி தெரிந்து கொள்ள முடியும்.மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பன் நிறுவன்ததின் 2 சிறந்த ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பற்றிய ஒப்பீட்டினை பற்றி இங்கே பார்க்கலாம். மைக்ரோமேக்ஸ் சூப்பர்போன் ஏ-90 பிக்ஸல் ...

மேலும்..

பார்முலா-1 கார் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லிவிஸ் ஹாமில்டன் வெற்றி

கார் பந்தயங்களில் பிரபலமான பார்முலா-1 பந்தயம் 20 சுற்றுகள் கொண்டதாகும். இதன் 13-வது சுற்றான இத்தாலி கிராண்ட்பிரீ பந்தயம் மொன்சாவில் நேற்று நடந்தது. 306.720 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயம் 53 சுற்றுகள் (லேப்ஸ்) அடங்கியதாகும். இந்த பந்தயத்தில் ...

மேலும்..

குறைந்த விலையில் டூயூவல் சிம் வசதி கொண்ட புதிய மொபைல்

இந்தியாவைச் சேர்ந்த மொபைல் நிறுவனமான ப்ளை மொபைல் சமீபத்தில் டூவல் சிம் வசதி கொண்ட ஒரு புதிய மொபைலைக் குறைந்த விலைக்கு களமிறக்கி இருக்கிறது. இந்த போனிற்கு ப்ளை இ281என் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. 3டி வசதியுடன் வரும் இந்த போன் ...

மேலும்..

துர்மரணம் அடைந்தவர்களுக்கு, நல்லுலகம் செல்ல பரிகாரம்

துர்மரணம் அடைந்தவர்களுக்கு, நல்லுலகம் செல்ல, மரணம் அடைந்தவுடன் சூட்சம சரீரம் கிடைக்காது. அதனால் அவர்கள் கொடிய பசியினாலும், தாகத்தினாலும் துன்பப்படுவார்கள். ஆதலால் மரணமடைந்தவுடன் உடனடியாக ராமேஸ்வரம் சென்று அதற்கான சடங்கை அத்திருத்தலத்தில் செய்தால் அவர்களுக்கு சூட்சம சரீரம் கிடைத்து விடும். ராமேஸ்வர பூஜையை ...

மேலும்..

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு குறித்த விவகார கூட்டம் நடை பெறாமை குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் தகவல்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு குறித்த விவகாரத்தில் இந்த பாராளுமன்ற கூட்டத்தொடரை நடத்த விடாமல் பாரதீய ஜனதா முடக்கியது. இந்நிலையில் திருப்பதிக்கு சாமி தரிசனம் சென்று உள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் இது சம்பந்தமாக கூறியதாவது:- பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வரும் ...

மேலும்..

வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நாடு திரும்பினார்

வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இறுதிநாளான நேற்று பாகிஸ்தானின் கலாச்சார மையமாக விளங்கும் லாகூர் சென்றார். அங்கு அவர் பஞ்சாப் கவர்னர் லதிப் கோசா மற்றும் முதலமைச்சர் ஷாபாஷ் ஷெரிப் ஆகியோரை சந்தித்து உரையாடினார். முன்னதாக அவர் மினார்-ஈ-பாகிஸ்தான், தேரா ஷஹாப் குருத்துவாரா, ...

மேலும்..

நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் முறைகேடு: ஒருவ‌ர் மீது ஒருவர் குற்றச்சாட்டு

நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக பாரதீய ஜனதாவும் காங்கிரசும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்நிலையில் பாரதீய ஜனதா செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர் இதுகுறித்து கூறியதாவது:- தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் எதன் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன என்று ...

மேலும்..

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவர் மர்ம நபரால் சுட்டுக் கொலை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைர் ஒருவரும், அவரது பாதுகாவலரும் அடையாளம் தெரியாத மர்ப நபரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்குள்ள குஜ்ராத் நகரில் காரில் சென்று கொண்டிருந்தபோது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ...

மேலும்..

ஈராக்கில் தீவிரவாதிகள் தாக்குதல் :52 பேர் பலி,250-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஈராக்கில் உள்ள பாதுகாப்பு படைகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் மார்கெட்டுகளை குறி வைத்து பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 52 பேர் பலியாகினர். 250-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். தெற்கு ஈராக்கில் உள்ள ஒரு மசூதி அருகே நடந்த ...

மேலும்..

பின்லேடனை கொல்வதற்கான மேற்கொள்ளப்பட்ட முதல் திட்டம் என்ன?

பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் பதுங்கி இருந்த அல்கொய்தா இயக்க தலைவர் பின்லேடன் கடந்த ஆண்டு அமெரிக்க அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வேட்டையில் ஈடுபட்ட வீரர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள் புத்தகமாக வெளிவந்துள்ளது. அதிலிருந்து தற்போது புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஒசாமா ...

மேலும்..

‘சிரியா பிரச்சினை தொடர்பாக ரஷியாவின் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது:ஹிலாரி கிளிண்டன்

ரஷியாவிலுள்ள வலாடிவோஸ்டோக் நகரில் நடைபெறும் ஆசியா-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் 20-க்கும் மேற்பட்ட நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் கலந்து கொண்டார். பின்னர் அவர் சிரியா விவகாரம் குறித்து ரஷியா ஜனாதிபதி புதின், ...

மேலும்..

கைதிகள் தினத்தை முன்னிட்டு யாழ். சிறையில் இடம்பெற்ற விசேட நிகழ்வுகள்! (பட இணைப்பு)

கைதிகள் தினத்தை முன்னிட்டு யாழ் சிறைச்சாலையில் தண்டனை நிறைவேற்றப்பட்ட கைதிகளை அவர்களது உறவினர்களை நேரடியாக சந்தித்து ஒன்றாக உணவருந்துவதற்கான விசேட ஏற்பாடு நிகழ்வு இன்று யாழ் சிறைச்சாலையில் இடம்பெற்றது அதன்படி எதிர்வரும் 12ம் திகதி கைதிகள் தினமாகும். இதனை முன்னிட்டு இன்றைய தினம் ...

மேலும்..

மட்டக்களப்பு தேர்தலில் உயர்மட்ட சதி! பிள்ளையானுக்கு களவாக மாற்றப்பட்ட கூட்டமைப்பின் வாக்குகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளில் குளறுபடி நிலவுவதாக தெரிய வந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 4000 வாக்குகள் ஆளுங்கட்சியின் தில்லுமுல்லுகளால் பிள்ளையானுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக நாலாவது இடத்தில் இருந்த பிள்ளையான் முதலாவதாக உயர்த்தப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த விடயம் ...

மேலும்..

திருகோணமலை, மட்டக்களப்பில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி!

இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் அதிகளவில் வாழும் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழரசுக் கட்சி அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் இறுதி முடிவுகளின்படி தமிழரசுக்கட்சி மூன்று தொகுதிகளிலும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளது. இதன்படி தமிழரசுக்கட்சி ...

மேலும்..

கோமாளி அமைச்சரின் புதல்வரால் தாக்கப்பட்ட இராணுவ மேஜர் வைத்தியசாலையில்!

அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வாவால் தாக்கப்பட்டு இராணுவ மேயர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 75 ஆம் வோர்ட்டில் சேர்க்கப்பட்டு உள்ளார். கொழும்பு ஹில்ரன் ஹோட்டலில் வைத்து காலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. தாக்குதலுக்கு உள்ளான இராணுவ மேயருக்கு சத்திர சிகிச்சை ...

மேலும்..

எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஏழைகளின் நெஞ்சில் நிரந்தரமாய் உட்கார்ந்த மம்முட்டி!

கும்பகோணத்தில் ஒரு தனியார் பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டு 90க்கும் அதிகமான குழந்தைகள் பலியானார்கள். விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட ஹீரோக்கள் ஓடிப்போய் அஞ்சலி செலுத்தி மாலை மாலையாய் கண்ணீர் விட்டார்கள். ஆளாளுக்கு லட்சக் கணக்கில் நிதி உதவி அளிப்பதாக அறிக்கை விட்டார்கள். ஆனால் எல்லாமே வெறும் வேஷமாகிப்போனது ...

மேலும்..

சம்பந்தனிடமிருந்தே முதலாவதாக தொலைபேசி அழைப்பு வந்தது! சொல்கிறார் ரவூப் ஹக்கீம்

கிழக்கு மாகாண சபையின் ஆட்சியினை அமைப்பதற்கு தேவையான ஆசனங்களை எந்தவொரு கட்சியும் பெறாத நிலையில், தீர்மானிக்கும் சக்தியாக உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிரேஷ்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கும் என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். மாகாணத்தில் ...

மேலும்..

திருகோணமலையில் கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி வேட்பாளரான தண்டாயுதபாணி!

கிழக்கு மாகாண சபை தேர்தலின் திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்குகள் இன்று நண்பகல் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் கிழக்கு மாகாண முன்னாள் மாகாணக் கல்வி பணிப்பாளரும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான எஸ். தண்டாயுதபாணி, பல்கலைக்கழக ...

மேலும்..

திருகோணமலை மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்கள்!

கிழக்கு மாகாண சபை தேர்தலின் திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் கிழக்கு மாகாண முன்னாள் கல்வி பணிப்பாளரான எஸ். தண்டாயுதபாணி 20,850 வாக்குகளையும், குமாரசுவாமி நாகேஸ்வரன் 10,910 வாக்குகளையும், யாழ்.பல்கலைக்கழக மாணவரான ...

மேலும்..

பேஸ்புக் உருவான‌ விதம்…..

நாம் பேஸ்புக்கில் நீண்ட நேரத்தை செலவிடுகிறோம். இருந்தாலும் டேவிட் கிர்க்பெட்ரிக்ஸ் இன் The Facebook Effect என்னும் புத்தகத்தை வாசிக்கும் வரை பேஸ்புக் கம்பனி குறித்த பல விடயங்கள் நமக்குத் தெரியாது போகும். இந்தப் புத்தகத்தில் பேஸ்புக் குறித்த முழு விபரங்களும் ...

மேலும்..

பேஸ்புக்கில் Other Message ஆல் என்ன பயன்பாடு??

பேஸ்புக்கில் மறைந்துபோகும் Other Messages - பயன்படுத்துவோர் முறையீடு.பேஸ்புக்கில் தனிப்பட்ட தகவல்களை Messages மூலம் பரிமாறிக்கொள்ளலாம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.ஆனால் நண்பர்கள் இல்லாத வேறு நபர்களால் அனுப்பப்படும் தகவல்களை பேஸ்புக் மறைத்து விடுகின்றது என்பதை பலர் அறிந்திருக்க மாட்டீர்கள். நண்பர்களிடமிருந்து வருகின்ற புதிய ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளின் நிலவரம்!

நேற்று நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளின் விபரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களே அதிக விருப்பு வாக்குகளைத் தட்டிச் சென்றுள்ளனர். எங்கள் வாசகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்கள் பெற்ற ...

மேலும்..

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது நவீன ஆயுதத்தைக் கொண்டு தாக்கிய இலங்கைக் கடற்படை!

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடாத்துவது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இன்றைய தினம் இலங்கைக் கடற்படையினர் வழக்கத்துக்கு மாறாக கச்சதீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் சில ...

மேலும்..

அம்பாறைத் தேர்தல் சிறப்புக் காட்சிகள்! (பட இணைப்பு)

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றபோது பொலிஸார் வாக்காளர்களை சோதனை செய்து வாக்குச்சாவடிக்கு அனுப்புவதையும் கண்காணிப்பதையும் வாக்களிப்பு இடம்பெறுவதையும் படங்களில் காணலாம். இதேவேளை மாகாணசபைத் தேர்தலின் அம்பாறை மாவட்ட இறுதி முடிவுகளின் படி ...

மேலும்..

காதலனை சந்தோஷமாக வைத்து கொள்ள காதலிக்கு சில அட்வைஸ்

வாழ்க்கைத்துணையை சந்தோஷமாக வைத்துக் கொள்வது என்பது அவ்வளவு ஈஸியானது இல்லை. காதல் செய்யும் போது ஆரம்ப காலத்தில், அந்த காதல் நன்கு சுவாரஸ்யமாக நன்றாக போகும். அதுவே கொஞ்ச நாட்கள் கழித்து, அளவுக்கு அதிகமான பாசத்தால் ஒரு சிலவற்றை கேட்க, அதனால் ...

மேலும்..

இள‌ம் வீரர்கள் சாய்னா நேவாலிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்: சச்சின்

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற சாய்னா நேவால், இந்தியாவில் வளர்ந்து வரும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த மாதிரியாக உள்ளார். அவரிடம் இருந்து இளம் வீரர்கள் கற்று கொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெரிவித்துள்ளார். நாசிக்கில் நடைபெற்ற ...

மேலும்..

காதலியோடு சண்டையா பேஸ்புக்கில் இத ட்ரை பண்ணுங்க கூல் ஆகிடுவாங்க…..

காதலியோடு சண்டை பிடித்துவிட்டால், மீண்டும் அவளை சமாதானப்படுத்துவதற்குள் போதும்… போதும் என ஆகிவிடும். Facebook இல் சட் பண்ணும் போது இதை ட்ரை பண்ணுங்க… நிச்சயம் உங்க காதலி கூல் ஆவாங்க. இதற்கு கீழே தரப்பட்டுள்ள கோட்களை பிரதி செய்து பேஸ்புக் தளத்தில் சட்டிங் ...

மேலும்..

Facebook கணக்கு திருடப்பட்டிருந்தால் அதற்கான வழி இங்கிருக்கிறது……

இதுவரை காலமும் நமது Facebook கணக்கு திருடப்பட்டிருந்தால் அதனை மீட்பது சுலபமாக இருப்பதில்லை. அதற்கு சிறந்த தீர்வை தந்துள்ளது Facebook. அது என்னவென்றால்… பயனர்கள் நேரடியாக பேஸ்புக் இணையத்தள நிபுணர்களை தொடர்பு கொண்டு, அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் முகமாக மின்னஞ்சல் முகவரி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. [email protected] இந்த ...

மேலும்..

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் விருப்பியவர்களுக்கு மட்டும் Online காட்ட வேண்டுமா??

???.............???..................???...............???? எமக்கு பிடிக்காத நபர்கள் ஃபேஸ்புக்கில் ஆன்லைன் சாட்டில் வருவது வழக்கம். இதனை தவிர்த்து நாம் விருப்பப்பட்டவர்களுக்கு மாத்திரம் நாம் ஒன்லைனில் இருப்பதை காட்ட புதிய வசதி Facebook ஆல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எப்படி பயன்படுத்துவது..? முதலில் Facebook.com இல் வலது கீழ் மூலையில் உள்ள Chat ...

மேலும்..

இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?

இல்லறம், துறவறம் ஆகிய இரண்டுமே அறம் ஆகும். இல்லறமாயினும், துறவறமாயினும் அறம் பிறழாமல் இருக்க வேண்டும். எப்போதும் இறைவனின் நினைவுடன் இருக்க முயற்சிக்க வேண்டும். இதுதான் முக்கியம். நீண்ட சிகைக்கும் ஆன்மிக பலத்திற்கும் சம்பந்தம் உண்டா? முனிவர்கள் பலர் ஜடாமுடி, தாடியோடு இருக்கக் காரணம் ...

மேலும்..

மாங்கல்ய பலம் தரும் சுமங்கலி பூஜை

மாசியும், பங்குனியும் சேரும் வேளையில் காரடையான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் சம்பத் கவுரி விரதம், காமாட்சி நோன்பு, சாவித்ரி விரதம், சுமங்கலி நோன்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விரதம் மூலம் கணவன் - மனைவி இடையே ஒற்றுமையும், மாங்கல்ய பலமும், ...

மேலும்..

குழந்தை இன்மை பிரச்சனையா??

எந்தவித கருத்தடை சாதனங்களையும் பயன்படுத்தாமல் ஒரு ஆண்டு கால தாம்பத்தியத்துக்கு பின்னும் கருத்தரிக்கவில்லை என்றால் கண்டிப்பாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 மாதத்துக்குள் பரிசோதனை மேற்கொள்ளலாம். பொதுவாக குழந்தையின்மைக்கு ஆண், பெண் இருவரில் ஒருவர் அல்லது ...

மேலும்..

கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை சீக்கியர்களின் பாதுகாப்புக்கு கலிபோர்னியாவில் 2 புது சட்டங்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சீக்கியர்களின் பாதுகாப்புக்கு 2 புது சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன. அமெரிக்காவின் விஸ்கான்சிஸ் ஓக் கிரீக் பகுதியில் உள்ள குருத்வாராவில் கடந்த மாதம் முன்னாள் ராணுவ வீரர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். ...

மேலும்..

ஆட்சியமைப்பது குறித்து ரணிலுடன் பேசியுள்ளோம்; ஹக்கீமுடன் பேசவுள்ளோம்! சம்பந்தன் அதிரடி

யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த நேரத்தில் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பிலும் ஆட்சியமைப்பது குறித்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் பேசுவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ...

மேலும்..

பிரான்ஸ் மியூசியத்தில் உள்ள வரலாற்று புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும்: இத்தாலி வலியுறுத்தல்

பிரான்ஸ் மியூசியத்தில் உள்ள வரலாற்று புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று இத்தாலியின் தேசிய வரலாறு, கலாசாரம், நினைவுச் சின்ன பாதுகாப்பு கமிட்டி வலியுறுத்தி உள்ளது. இத்தாலியை சேர்ந்த ஓவியர் லியானார்டோ டாவின்சி. இவர் வரைந்த ஓவியங்கள் உலக ...

மேலும்..

இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முயன்ற 93 பேர் கைது!

இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த இலங்கை அகதிகள் உள்ளிட்ட 97 பேர் கர்நாடகா மாநிலப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 95 இலங்கை அகதிகள் என்று தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 22 பெண்களும், 6 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். குறித்த அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி ...

மேலும்..

பிரிட்டனின் செல்வாக்கு மிக்க டாக்டர்கள் வரிசையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, நான்கு டாக்டர்களுக்கான‌ இடம்

பிரிட்டனில், செல்வாக்குடன் திகழும் டாக்டர்கள் பட்டியலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, நான்கு டாக்டர்கள் இடம் பிடித்துள்ளனர். பிரிட்டன், மருத்துவத் துறையில் செல்வாக்குடன் திகழ்ந்து வரும், 50 பேர் கொண்ட பட்டியலை, "பல்ஸ்' பத்திரிகை வெளியிட்டு வருகிறது. நான்காவது ஆண்டாக, இப்பத்திரிகை நேற்று வெளியிட்ட ...

மேலும்..

கனடாவின் சர்வதேச ஒத்துழைப்புதுறை அமைச்சர் பேவ் ஓடா பதவியை ராஜினாமா செய்தது ஏன்?

கனடாவின் சர்வதேச ஒத்துழைப்புதுறை அமைச்சர் பேவ் ஓடா  சென்ற 2012ஆம் ஆண்டு, அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் நகரத்திற்கு சென்றபோது, ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் புகை பிடித்ததற்காக 250 அமெரிக்க டாலர்கள் அபராதம் கட்டியதாக தெரிய வந்துள்ள தகவலால் கனடாவில் பரபரப்பு ...

மேலும்..

ஒன்ரோறியோ முதல்வர் மக்கென்றியின் கனவு பொய்த்துப் போனது ஏன்?

ஒன்ரோறியோ முதல்வர் மக்கென்றியின் கனவு பொய்த்துப் போய் விட்டது பெரும்பான்மை அரசாக ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் என்பதற்காகவே இரு தொகுதிகளில் இடைத் தேர்தல்களை உண்டாக்கி அதில் வெற்றி பெறத் துடித்த ஒன்ரோறியோ முதல்வர் மக்கென்றியின் கனவு பொய்த்துப் போய் விட்ட ...

மேலும்..

தாயைக் கொன்று சூட்கேசில் அடைத்து வைத்த மகன்

பிரிட்டிஷ் கொலம்பியாவில், தன் தாயைக் கொடூரமாகக் கொன்று சூட்கேஸில் அடைத்து வைத்த மகனை கைது செய்தனர். அடுத்த வாரம் நீதிமன்றத்திற்கு அவனை விசாரணைக்கு கொண்டு வருகின்றனர். புலனாய்வு துறையை சேர்ந்த ஜென்னிஃபெர் பவுண்ட் கூறுகையில், 47 வயது மதிக்க தக்க லியான்ஜி குஓவைக் ...

மேலும்..

காஜலின் நிறைவேறிய நீண்ட நாள் ஆசை

எப்படியாவது விஜய்யுடன் டூயட் பாட வேண்டும் என்பது காஜல் அகர்வாலின் நீண்ட நாள் கனவாக இருந்ததாம். அந்தக் கனவு இப்போது துப்பாக்கியில் நிறைவேறி இருக்கிறது என்று தன் தோழிகளிடம் சொல்லிச் சொல்லி குதூகலிக்கிறாராம் காஜல் அகர்வால். இதுபற்றி காஜல் கூறியுள்ளதாவது, தெலுங்கு, ...

மேலும்..

காமராஜர் நினைவு அரங்கத்தில் வைத்து ‘இசைப்புயல்’ ஏ.ஆர் ரஹ்மானுக்கு பாராட்டு விழா

‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மான் திரைப்பட உலகில் இசையமைக்க ஆரம்பித்து 20 ஆண்டுகாலம் ஆவதை ஒட்டி சென்னையில் பிரமாண்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சென்னை காமராஜர் அரங்கில் அக்டோபர் மாதம் இந்த விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஜா திரைப்படத்தின் மூலம் ...

மேலும்..

எனக்கு லட்சுமி ராய் வேண்டாம் ஷார்மியே போதும்: நாகர்ஜூனா

நாகர்ஜூனா நடிக்கும் படங்களில் ஒரு ஐட்டம் டான்ஸ் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். அவரது ராசி சென்டிமென்ட் ஷார்மிதான். ஏற்கனவே ‘கிங்’ மற்றும் ‘ ரகடா’ படத்தில் ஷார்மியுடன் குத்தாட்டம் போட்டதில் படம் சூப்பர் ஹிட். இப்பொழுது நடித்துக்கொண்டிருக்கும் ‘தமருகம்’ படத்திலும் ஒரு ஐட்டம் ...

மேலும்..

இஸ்லாமாபாத், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான விசா நடைமுறை மாற்றங்கள்

இஸ்லாமாபாத், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான விசா நடைமுறையில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன. புதிய விசா நடைமுறைப்படி, ஒரு தனிநபருக்கான விசா காலம் 3 மாதம் என்பது 6 மாதமாக நீட்டிக்கப்படும். இதேபோல் 3 இடங்களுக்கு செல்லலாம் என்பது 5 இடங்களாக மாற்றப்படுகிறது. இந்தியாவில் உள்ள ...

மேலும்..

திருச்சி தொட்டியம் பகுதியில் பரவி வரும் மர்மக் காய்ச்சல்

திருச்சியை அடுத்த தொட்டியம் பகுதியில் உள்ள கிராமங்களில் மர்மகாய்ச்சல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இடையே ...

மேலும்..

தற்கொலை செய்ய வங்கியில் கொள்ளை அடிக்க சென்ற 14 வயது சிறுமி: பொலிஸாரால் கைது

தற்கொலை செய்து கொள்ள தேவையான பணத்திற்காக, முகமூடி அணிந்து வந்து வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 14 வயது சிறுமியை பொலிசார் கைது செய்தனர். ரஷ்யாவில் உள்ள இஷ்கெவ்ஸ்க் மாகாணத்தில் உள்ள உரால்ஸ் நகரில் ஒரு வங்கி உள்ளது. இங்கு வெள்ளை முகமூடி அணிந்து ...

மேலும்..

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பேரம் பேசும் படலம் ஆரம்பம்!

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பேரம் பேசும் படலம் தற்போது ஆரம்பித்துள்ளது. யாருடைய உதவியும் இன்றி எம்மால் தனித்து ஆட்சியமைக்க முடியுமென்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், தமிழ் அரசுக் கட்சியும் தேர்தல் பரப்புரைகளில் கூறியிருந்தார்கள். அந்த வேளையில் நாம் இப்பந்தியில் எமது ...

மேலும்..

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து முற்றுகைப் போராட்டம் இன்று ஆரம்பம்

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போராட்டத்தில் அசம்பாவிதம் ஏற்பட்டால் பொறுப்பேற்க வேண்டும் என்று போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். உதயகுமாருக்கு ...

மேலும்..

ஓணம் பம்பர் குலுக்கல் லாட்டரியில் ரூ5 கோடியும் ஒரு கிலோ தங்கமும் பரிசாக அள்ளிய மளிக்கைக் கடைகாரர்

கேரள அரசின் ஓணம் பம்பர் குலுக்கல் லாட்டரியில் மளிக்கைக் கடை நடத்தி வரும் விஜயன் பிள்ளை என்பவருக்கு ரூ5 கோடியும் ஒரு கிலோ தங்கமும் பரிசாகக் கிடைத்திருக்கிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பம்பர் குலுக்கல் லாட்டரியை கேரள அரசு வெளியிட்டிருந்தது. இந்த ...

மேலும்..

இந்திய வெண்மை புரட்சியின் தலைவன் இன்று மரணம்

இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தை என்று போற்றப்படுபவரும், குஜராத்தின் அமுல் பால் பிராண்டை உருவாக்கியவருமான வர்கீஸ் குரியன் இன்று காலை குஜராத் மாநிலம் நாடியாட்டில் மரணமடைந்தார். அவருக்கு வயது 90. ஆனந்த் நகரில் குரியனின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. வயோதிகம் காரணமாக ...

மேலும்..

100 ராக்கெட் இன்று விண்வெளியில் மன்மோகன் சிங் முன்னிலையில் பறந்த‌து

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவின் 100வது ராக்கெட் பயணம் இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலையில், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது பி.எஸ்.எல்.வி - சி21 ராக்கெட். 2 ...

மேலும்..

செக்ஸ் மேல் பெண்களுக்கு ஈர்ப்பு வர 237 காரணம் இருக்காம்!:உளவியல் நிபுணர்கள்

பாலுணர்வும், பாலியல் நினைவுகளும் இல்லாத உயிர்களே இல்லை. ஏதாவது ஒரு காரணத்திற்காக சிலருக்கு உடலுறவு பிடித்திருக்கலாம். இனப்பெருக்கத்திற்காகவும், மன அமைதிக்காவும் மட்டுமின்றி உறவானது பல நிலைகளில் நன்மை தருகிறது என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெண்களுக்கு ஏன் அதன் ...

மேலும்..

பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியின் பிரதி அதிபராக கேதீஸ்வரி நியமனம்! (பட இணைப்பு)

இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் பிரதி அதிபராக திருமதி.கேதீஸ்வரி சபாபதிப்பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான பணி நியமனத்தை கல்வியமைச்சு வழங்கியுள்ளது. தேசிய பாடசாலைகளுக்கான பிரதி அதிபர் நேர்முகத் தெரிவின் அடிப்படையில் கடந்த மாதம் 28 ஆம் திகதியில் இருந்து ...

மேலும்..

அமெரிக்க ராப் பாடகர் ஐஸ் டி-யின் மனைவியின் பின்னழகு 100 சதவீதம் ஒரிஜினல்

அமெரிக்க ராப் பாடகர் ஐஸ் டி-யின் மனைவி கோகோ ஆஸ்டின் தனது பின்னழகு 100 சதவீதம் ஒரிஜினல், எந்தவிதமான ஆபரேஷனும் தான் செய்யவில்லை என்று அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து, அதை லைவாக டிவியிலும் காட்டி நிரூபித்து அத்தனை பேரின் பார்வையையும் ...

மேலும்..

காதல் திருமணம் செய்தால் நிறைய நன்மைகள் இருக்காம் அது என்னென்ன??

திருமணம் என்பது இரு மனங்களின் இணைவு. வாழ்க்கையின் கடைசி வரை நம்முடன் வரப்போகும் நபர் எப்படி இருக்கவேண்டும் என்று நாம்தான் தீர்மானம் செய்யவேண்டும். பெற்றோர் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம், காதல் திருமணம் இரண்டுமே ஒவ்வொரு விதத்தின் நன்மை தரக்கூடியதுதான். காதல் திருமணத்தில் ...

மேலும்..

சொகுசு காருக்கு வரி கட்டாமல் மாட்டினார் நடிகர் சயீப் அலிகான் : பொலிசார் 3 மணி நேர விசாரணை

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஒருவர் வெளிநாட்டில் 2 ஆண்டுகள் தங்கி இருந்த பிறகு, குடியிருப்பு மாற்ற விதிகள் சலுகையின் கீழ், இந்தியாவில் தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக, தனிப்பட்ட சொத்துக்களை சுங்கக் கட்டணம் செலுத்தாமல் இறக்குமதி செய்து கொள்ள முடியும். அந்த சலுகையின்படி, ...

மேலும்..