September 17, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கை அரசு தமிழரை சிறுபாண்மை இனம் என்று அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது!

இலங்கை அரசாங்கம் இன்னமும் தமிழரை சிறுபான்மை இனம் என்று அடிமைப்படுத்திக் கொள்ளவே எத்தனிக்கின்றது. அரசியல் தீர்வு ஒன்றை கோரியே யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் மூலகாரணமானது யுத்தம் முடிவடைந்த பின்னரும் வழங்கப்படவில்லை. தமிழர்களின் அரசியல் தீர்விற்காக ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் ...

மேலும்..

வீட்டிற்கு முன்னால் இனந்தெரியாத ஆயுதபாணிகள் துப்பாக்கியுடன் நடமாடினர்! மாகாணசபை உறுப்பினர் கலையரசன்

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசனின் வீட்டிற்கு முன்னால் இருவர், சந்தேகத்துக்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் நடமாடியதாக த.கலையரசன் தெரிவித்தார். கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று ...

மேலும்..

மட்டக்களப்பு! கல்முனை வீதியில் வாகன விபத்து

மட்டக்களப்பு-கல்முனை வீதி, அரசடி சுற்று வட்டத்திற்கு அருகில் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் ஒன்றை இணைத்து வந்த ட்ராக்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியது. இதில் பயணித்த சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மட்டக்களப்பு ...

மேலும்..

உலக கோப்பை “டுவென்டி-20 பயிற்சி போட்டியில் தோல்வியை தழுவிய இந்தியா

உலக கோப்பை "டுவென்டி-20 பயிற்சி போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசி ஓவர் வரை துணிச்சலாக போராடிய பாகிஸ்தான் அணிக்கு கம்ரான் அக்மல்(92 ரன்கள்) கைகொடுத்தார். இலங்கையில், நான்காவது "டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது. ...

மேலும்..

பிரிட்டனில் முறைகேடாக நுழைந்து, 13 ஆண்டுகளாக ஒளிந்திருந்த, இந்தியருக்கு, எட்டு மாதம் சிறை

பிரிட்டனில் முறைகேடாக நுழைந்து, 13 ஆண்டுகளாக ஒளிந்திருந்த, இந்தியருக்கு, எட்டு மாதம் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர் சோகன் தில்லான்,52. கடந்த, 99ம் ஆண்டு, இவர் லாரி மூலம் பிரிட்டன் எல்லைக்குள் நுழைந்தார். பிரிட்டனின் வடக்கில் உள்ள நியூகேஸ்டில் ...

மேலும்..

கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீ!

கிழக்கு மாகாண முதலமைச்சராக முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளருமான நஜீப் ஏ. மஜீட்டை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு தெரிவான நஜீப் ஏ. ...

மேலும்..

அச்சுறுத்தல் காரணமாக கிழக்கை விட்டு வெளியேறிய ஐந்து கூட்டமைப்பின் கிழக்குமாகாணசபை உறுப்பினர்கள்!

அச்சுறுத்தல் காரணமாக ஐந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்தை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய ஐந்து மாகாண உறுப்பினர்களே இவ்வாறு கிழக்கு மாகாணத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். குறித்த ஐந்து புதிய மாகாணசபை உறுப்பினர்களும் ...

மேலும்..

ரவுடிகளின் கூடாரமாக மாறி வரும் சென்னைக் கல்லூரிகள்! (படங்கள் இணைப்பு)

விடுதலையை வேண்டி நின்ற போராட்டத்திலும், இந்தியை எதிர்த்து நின்ற போராட்டத்திலும் முன்னணியில் அணி வகுத்தவர்கள் சென்னைக் கல்லூரி மாணவர்கள். ஆனால் இன்றைக்குக் கத்திக் குத்துகள், அரிவாள் ஆயுதங்களின் வெளிப்பாடுகள். ஒரு கல்லூரி மாணவர்களுக்கும், இன்னொரு கல்லூரி மாணவர்களுக்கும் பிடிக்கவில்லை. ஒரு கல்லூரிக்கு உள்ளேயும் சிக்கல்கள். இவை எதுவும் ...

மேலும்..

உலகின் மிக நீளமான கடிதத்தை கடவுளுக்கு எழுதிய பிரம்மகுமாரிகள்! (பட இணைப்பு)

இந்தியாவில் உள்ள குஜாரத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்றால் பிரம்மகுமாரிகள் இளையோர் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்று உள்ளன. அத்துடன் இப்பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகளும், அஹமதுபாத் நகரம் அமைக்கப்பட்டு 600 ஆண்டுகளும் நிறைவு பெற்று உள்ளன. இவற்றை முன்னிட்டு ...

மேலும்..

மட்டு. பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய தீர்தோற்சவம்! (பட இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரிய கல்லாறு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவப் பெருவிழா சிறப்பாக இடம்பெற்றது. ஆலய பிரதமகுரு தேவமனோகரக் குருக்கள் தலைமையில் கிரியைகள் இடம்பெற்றன. ஏராளமான பக்தர்கள் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். இறுதியில் சமுத்திர தீர்த்தோற்சவமும் இடம்பெற்றது.

மேலும்..

தமிழ் – முஸ்லிம் ஆட்சியே கிழக்கில் மலர வேண்டும்! முஸ்லிம் காங்கிரஸை நோக்கி பறக்கும் தந்தி, தொலைநகல்

கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது. முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்த ஆட்சி ஒன்றை கிழக்கில் ஏற்படுத்த முடிவு எடுக்க வேண்டும் என்று அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் ...

மேலும்..

மட்டக்களப்பு சிறையில் கூரை மீதேறி போராட்டம் நடாத்தும் தமிழ்க் கைதிகள்! (பட இணைப்பு)

மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள 6 சிறைக்கைதிகள் இன்று திங்கட்கிழமை காலையிலிருந்து கூரை மீதேறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள பேரின சமூகத்தைச் சேர்ந்த சிறைச்சாலை அதிகாரிகளை மாற்றி தமிழ் பேசும் அதிகாரிகளை நியமிக்க வேண்டுமெனவும் சிறைக்கைதிகளுக்கான உணவு சரியாக ...

மேலும்..

ரொறொன்ரோ மேற்குப் பகுதியில் பாலியல் வன்முறைகளை தடுக்கும் விழப்புணர்வு கூட்ட ஏற்பாடு

ரொறொன்ரோ மேற்குப் பகுதியில் உள்ள தொடரும் பாலியல் வன்முறை தாக்குதல்கள் இப்பகுதி மக்களை கோபத்திற்கும் சங்கடத்திற்கும் உள்ளாக்கி இருக்கின்றது ஆகவே மக்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்து  மக்களின் பிரதிநிதிகளில் ஒருவராய் இந்நிகழ்வில் பங்கேற்ற புதிய ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒலிவியா ...

மேலும்..

ஜூலியன் அசாஞ்ச் ஓராண்டுக்கு நான் ஈக்வெடார் தூதரகத்திலேயே தங்குவேன்

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் குறித்து பல்வேறு ரகசிய தகவல்களை தனது விக்கிலீக்ஸ் இணைய தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச். இதில், அமெரிக்காவுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அசாஞ்ச் மீது ...

மேலும்..

கனேடிய குண்டுப் பெண்ணுக்கு நேர்ந்த மாற்றம்! (படங்கள் இணைப்பு)

கனேடிய குண்டுப் பெண்ணுக்கு நேர்ந்த மாற்றம் என்கிற தலைப்பில் வந்திருக்கின்ற பதிவு இது. இவரின் புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு தருகின்றோம். இம்மாற்றத்தை அடைய வருடக் கணக்கில் பாடுபட்டு இருக்கின்றார். மாற்றத்தை நீங்களே அவதானியுங்கள்.

மேலும்..

நாட்டை விட்டு வெளியேற முயற்சித்தவர்களுக்கு விளக்கமறியல்!

சட்டவிரோதமாக முறையில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த வேளையில் கைதான 52 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (17) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் நேற்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். ...

மேலும்..

ஐயோ இனி ஓவியா கூட நான் நடிக்க மாட்டேன்: விமல்

தொடர்ந்து நானும் ஓவியாவும் சேர்ந்து நடிக்கிறதால, ஆளாளுக்கு ஒண்ணு சொல்றாங்க. அதனால நான் ஓவியா கூட நடிக்க மாட்டேன், என்றார் நடிகர் விமல். எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தில் விமல் ஜோடியாக நடிக்கிறார் ஓவியா. மற்றொரு நாயகியாக தீபாஷா ...

மேலும்..

உலகத்தின் பிற நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களை தாக்குவோம்:அல் கொய்தா அமைப்பு அழைப்பு

அரபு நாடுகளிலும், மேற்கத்திய நாடுகளிலும் உலகின் பிற நாடுகளிலும் உள்ள அமெரிக்க தூதரங்களைத் தாக்குவோம். இதை இஸ்லாமியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டும் என்று அல் கொய்தா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இஸ்ரேலிய அமெரிக்கர் ஒருவர் எடுத்த படத்தால் இன்று உலகம் முழுவதும் ...

மேலும்..

காரைதீவு ஸ்ரீ பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!

உற்சவமானது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிகழ்வின் இரவு நேரத்திருவிழாவில் சுவாமி ஆலய வீதியினை வலம்வருவதனையும் கலந்து கொண்ட பக்த அடியார்களையும் காணலாம்.

மேலும்..

கிழக்கு மாகாணசபையில் தமிழருக்கு முதலமைச்சர் பதவி கிடையாது! அடித்துக் கூறுகிறார் ஹக்கீம்

கிழக்கு மாகாணசபையில் தமிழருக்கு முதலமைச்சர் பதவி கிடையாது. கிழக்கு மாகாணசபைக்கு 15 முஸ்லீம் உறுப்பினர்கள் சகல கட்சிகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் தமிழர்களோ முஸ்லீம்களோ தமக்கு முதலமைச்சர் தரவேண்டும் என கோரமுடியாது என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கிழக்கு ...

மேலும்..

5 பேரில் ஒருவர்தான் கர்ப்பத்துக்கு காரணம் 100 பேருடன் உறவு கொண்ட 6 மாத கர்ப்பவதி ஜென்னி

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜென்னி தாம்ப்சன் இப்போது கர்ப்பமாக இருக்கிறாராம். ஒரு பெண் கர்ப்பமாவது நியூஸ் இல்லை. ஆனால் ஜென்னியின் கர்ப்பம் ரொம்ப விசேஷமானது. இவர் 100 பேருடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்ட வரலாற்றுப் பின்னணி கொண்டவர். இங்கிலாந்து கால்பந்து ஸ்டார் வேயன் ...

மேலும்..

முல்லைத்தீவில் நில ஆக்கிரமிப்பை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்! த.தே.கூட்டமைப்பு அழைப்பு

முல்லைத்தீவில் அரசபடையினரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை கண்டித்து எதிர்வரும் 24ம் திகதி திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தப்படவுள்ளது. இப் போராட்த்தில் கலந்துகொள்ளவருமாறு தமிழ் மக்கள் அனைவரும் அணி திரளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இந்த ...

மேலும்..

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சேலத்தில் ஆட்டோ டிரைவர் தீக்குளிப்பு

  இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சேலத்தில் ஆட்டோ டிரைவர் இன்று அதிகாலை தீக்குளித்துள்ளார். சேலம் நெத்திமேடு அருகே உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ டிரைவர் விஜயராஜ். இன்று அதிகாலை 5 மணி அளவில் சேலம் பழைய ...

மேலும்..

யாழ். இருபாலையில் தலைவிரித்தாடும் இளைஞர் குழுக்களின் அட்டகாசம்! பீதியில் மக்கள்

யாழ்ப்பாணம் இருபாலைப் பகுதியில் இளைஞர் குழுக்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இருபாலை கிழக்கு, அரசடி சந்தி மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழு ஒன்று நீண்ட காலமாக மாலை வேளைகளிலும் இரவிலும் ...

மேலும்..

குழந்தைகளுக்கு விக்கல் எடுத்தால் என்ன செய்ய வேண்டும்??

விக்கல் என்ற விசயம் சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தும். அதுவும் குழந்தைகளுக்கு விக்கல் எடுத்தால் ஏதாவது தூசியையோ, சிறு நூலினையோ தலையை சுற்றி உச்சஞ்தலையில் வைப்பார்கள். அதெல்லாம் மூடநம்பிக்கை என்று கூறும் நிபுணர்கள் விக்கல் ஏற்படுவதற்கான காரணத்தையும், அதை நீக்குவதற்கான வழிமுறைகளையும் கூறியுள்ளனர். நாம் ...

மேலும்..

ஐ. நா மனித உரிமை ஆணையாளரின் பிரதிநிதிகள் இன்று யாழ் விஜயம்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கின்றனர். போரின் பின்னர், இலங்கையின் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் தொடர்பாக இந்த குழுவினர் கூடிய கவனம் செலுத்தியுள்ளனர். மனித உரிமை ஆணையாளரின் பிரதிநிதிகள் இறுதிக்கட்டப் பேர் ...

மேலும்..

மத்திய கிழக்கு நாடுகளில் மூடப்பட்ட இரண்டு கனடிய தூதரங்கள் மீண்டும் திங்கட்கிழமை திறக்கும்

மத்திய கிழக்கு நாடுகளில் மூடப்பட்ட இரண்டு கனடிய தூதரங்களை திரும்பவும் திங்கட்கிழமை முதல் திறக்கப்பட்டு, பணிகள் வழக்கம்போல் நடைபெறும் என கனடிய வெளியுறவு துறை அமைச்சர் ஜான் பேயர்டு தெரிவித்துள்ளார். எகிப்து மற்றும் லெபனால் நாட்டில் உள்ள கனடிய தூதரகங்கள் வழக்கம்போல் திங்கள் ...

மேலும்..

போக்கர் விளையாட்டு வீரரின் பெண் நண்பர் சிறையில் படுகாயம்:வழக்கு தள்ளி வைப்பு

கனடாவில் போக்கர் விளையாட்டில் சாம்பியன் பட்டம் பெற்ற (Jonathan Duhamel,) என்பவரது பெண் நண்பர் சிறையில் ஏற்பட்ட ஒரு எதிர்பாராத விபத்தில் காயமடைந்து உள்ளதால், அவர் மீதான வழக்கை மாண்டிரியல் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்துள்ளார். Jonathan Duhamel, என்ற விளையாட்டு ...

மேலும்..

திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்ள தூண்டுவதில் செல்போல் முக்கிய பங்கு!

இன்றைய இளைஞர்களை திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்ள தூண்டுவதில் செல்போல் முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரியவந்துள்ளது. மிசோராம் மாநிலத்தில் உள்ள கிருஸ்துவ அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்தது. உலக அளவில் செல்போன் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. பொருளாதாரம், வேலைவாய்ப்பு ...

மேலும்..

உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் மீன் எண்ணெய்

உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும். அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல ...

மேலும்..

‘மியூசிக் ஷோ’ இரண்டாவது சீஸனில் பிரபல இசைக் கலைஞர்களுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்

‘எம்.டிவி’ பிரபலங்களை வைத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இசை, நாட்டியம் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை வைத்து சிறப்பு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குகிறது. ‘எம்.டிவி’யின் இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது ஆகும். ஏற்கனவே ஒரு சீஸன் இசை நிகழ்ச்சியை தயாரித்து ...

மேலும்..

`சர்வதேச ஆளுமை (பெர்சனாலிடி) விருது’ பெற்ற ஹேம மாலினி

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 12-வது ஆசிய சாதனையாளர்கள் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், பாரதீய ஜனதா எம்.பி.யும் நடிகையுமான ஹேம மாலினிக்கு `சர்வதேச ஆளுமை (பெர்சனாலிடி) விருது’ வழங்கி கவுரவிக்கப்பட்டது. சனிக்கிழமை இரவு அங்குள்ள கிராஸ்வெனார் ஹவுஸ் ஓட்டலில் நடந்த ...

மேலும்..

பொறுமையிழந்த நிலையில் சொந்த மண் திரும்பிய மக்கள்!

மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்படாத முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவிலுள்ள மந்துவில் கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த மக்கள் பொறுமையிழந்து அனுமதி பெறாது தமது சொந்த இடங்களைத் துப்புரவு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்டப் போர் நடவடிக்கைகள் காரணமாக ...

மேலும்..

மனதை பறி கொடுத்த தனுஷ்: யாரிட‌மா இருக்கும்??????

நடிகர் தனுஷ் மனதை பறிகொடுத்துவிட்டார். ஏ.ஆர். ரஹ்மானின் பாடலைக் கேட்டுத் தான் தனது மனதை பறிகொடுத்துள்ளார். தனுஷ் தான் நடிக்கும் முதல் இந்தி படமான ராஜ்னாஹாவின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். அவர் அனில் கபூரின் மகள் சோனம் கபூருடன் ஜோடி சேர்ந்துள்ள ...

மேலும்..

சற்றே சதைப்பிடிப்பான பெண்களை தான் ஆண்களுக்கு பிடிக்கும்: நடிகை வித்யா பாலன்

சற்றே சதைப்பிடிப்பான, இயல்பான வளைவு நெளிவுகளுடன் கூடிய பெண்கள்தான் அழகு. ஆண்களைக் கேட்டுப் பாருங்கள், அவர்கள் அதைத்தான் சொல்வார்கள் என்று கூறியுள்ளார் நடிகை வித்யா பாலன். இதுகுறித்து வித்யா கூறுகையில், பெண்களைப் பொறுத்தவரை ஒல்லிக்குச்சியாக இருந்தால் அழகு கிடையாது. சற்றே சதைப்பிடிப்புடன் ...

மேலும்..

வன்ஸ்மோர் ப்ளீஸ் கேட்கும் நடிகை காஜல் அகர்வால்

காஜல் அகர்வாலிடம் யாராவது நீங்கள் தான் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகை என்று சொன்னால் இன்னொரு வாட்டி சொல்லுங்க என்கிறாராம். மேலும் அவர்களுக்கு விருந்து கொடுக்கிறாராம். காஜல் அகர்வால் தமிழில் விஜயுடன் துப்பாக்கி, சூர்யாவுடன் மாற்றான், கார்த்தியுடன் ஆல் இன் ஆல் ...

மேலும்..

ஐபோன்-5 vs நோக்கியா லுமியா-920

ஐபோன்-5 ஸ்மார்ட்போனுக்கு நிறைய ஸ்மார்ட்போன்கள் போட்டியாக இருப்பதாக தகவல்கள் அடுத்து அடுத்து வந்து கொண்டிருப்பதை பார்க்கிறோம். அந்த வகையில் ஐபோன்-5 ஸ்மார்ட்போன், நோக்கியா லுமியா-920 ஸ்மார்ட்போன் பற்றி ஒரு சிறிய ஒப்பீட்டினை பார்க்கலாம். 4 இஞ்ச் திரை கொண்ட ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் திரையினை ...

மேலும்..

தமன்னாவின் அழகில் மயங்கி தூது விட்ட‌ ரித்திக்…..

தமன்னாவை பார்த்து அவரது அழகில் மயங்கிய ரித்திக் ரோஷன் அவரை தன்னுடன் ஒரு படத்தில் நடிக்க அழைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. நடிகை தமன்னாவுக்கு தமிழில் தான் மார்க்கெட் ஆட்டம் கண்டுள்ளது. ஆனால் ஆந்திராவில் அவருக்கு ஏக கிராக்கியாகத் தான் உள்ளது. அதிலும் ...

மேலும்..

ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல்! சஜின்வாஸ் குணவர்தன

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஆளும்ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன முறைப்பாடு செய்துள்ளார். புலனாய்வுப் பிரிவினரிடம் சஜின் வாஸ் குணவர்தன இந்த முறைப்பாட்டைசெய்துள்ளார். கடந்த வார இறுதியில் ஆங்கி பத்திரிகையொன்றில் ஜனாதிபதியின்உயிருக்கு அச்சுறுத்தல் ...

மேலும்..

சுந்தரபாண்டியன் பட விமர்சனம்

நடிப்பு: எம் சசிகுமார், லட்சுமிமேனன், நரேன், சூரி, தென்னவன், அப்புக்குட்டி, இனிகோ பிரபாகரன், விஜய் சேதுபதி, சவுந்தரராஜா இசை: என் ஆர் ரகுநந்தன் ஒளிப்பதிவு: ச பிரேம்குமார் மக்கள் தொடர்பு: நிகில் முருகன் தயாரிப்பு: எம் சசிகுமார் எழுத்து-இயக்கம்: எஸ் ஆர் ...

மேலும்..

தியானம் செய்யும் முறை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்….

*  உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அது உங்கள் குல தெய்வமாகவோ உங்களுக்கு பிடித்த வேறு தெய்வமாகவோ இருக்கலாம். *   தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். (எடுத்துக்காட்டாக காலை 5 அல்லது 6 மணி. மாலை 6.30 ...

மேலும்..

ஆரோக்கிய குறிப்புக்கள்…..

பல் ஈறு, வீக்கம் கிராம்பு, கற்பூரம், ஓமம் சம அளவு எடுத்து நன்றாகத் பொடி செய்து அதை  வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் போய்விடும். படர்தாமரை மறைய: அறுகம்புல்லும், மஞ்சளும் சம அளவு எடுத்து ...

மேலும்..

கீரைகளின் பயன்கள்!

அகத்தி கீரை: இதன் தாவரவியல் பெயர் (Sesbania grandiflora) என்பதாகும். ரத்த கொதிப்பு கட்டுபடுத்தும், பித்தத்தை போக்கும். இளந்தாய்மார்கள் அகத்தி கீரையை அடிக்கடி சாப்பிட்டால் நிறைய பால் சுரக்கும். கண் எரிச்சல், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் ஆகிய நோய்களுக்கு அகத்திப்பூவை ...

மேலும்..

நாட்டிலேயே முதல்முறையாக கர்கர்டோ நீதிமன்ற வளாகத்தில் குழந்தைகளுக்கு தனி அறை திறப்பு

பல வழக்குகளில் குழந்தைகள்தான் முக்கிய சாட்சிகளாக உள்ளனர். அவர்கள் வாக்குமூலம் அளிக்கும் வகையில் நாட்டிலேயே முதல்முறையாக, கர்கர்டோ நீதிமன்ற வளாகத்தில் தனி அறை திறக்கப்பட்டுள்ளது. பாலியல் பலாத்கார வழக்குகள், குடும்ப வன்முறைகள், தாய், தந்தை கொலைகள் உட்பட பல சம்பவங்களில் குழந்தைகள்தான் ...

மேலும்..

Recycle binலிருந்தும் நீங்கள் தவறுதலாக இழந்த கோப்புகளை மீட்பது எப்படி??

நாம் பயன்படுத்தும் கணினியில் சில சமயம் சில கோப்புகளை தவறுதலாக செய்து விடுவோம். பிறகு அந்த கோப்புகளை Recycle Binக்கு சென்று எடுத்து கொள்வோம். Recycle binலிருந்தும் நீங்கள் தவறுதலாக கோப்புகளை delete செய்து விட்டால் எப்படி அந்த கோப்புகளை மீட்டெடுப்பது? ஒரு சின்ன ...

மேலும்..

மத்திய அரசைக் கண்டித்து தேமுதிக போராட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு

சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். தென்கொரியாவுக்கு குடும்பத்துடன் அவர் சுற்றுப்பயணம் சென்றிருந்தார். பயணம் முடிந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவர் சென்னைக்கு திரும்பினார். விமான நிலையத்தில் ...

மேலும்..

பூனை ரோமத்தால் மனக் கவலையா??? இத படிச்சுப் பாருங்க…

பார்க்கப் போனால் ரொம்பச் சின்ன விஷயம் ஆனால் அதுதான் பெண்ணை மனதளவில் வீழ்த்தி தன்னம்பிக்கையைக் கெடுக்கும். கை கால்களில் முளைத்திருக்கும் பூனை ரோமங்கள்தான் அவை. என்னதான் அழகாக இருந்தாலும் கைகளையும் கால்களையும் ஆமை போல மறைத்துக் கொண்டே வாழும் பெண்கள் அனேகம் ...

மேலும்..

செஸ் போட்டியிலிருந்து ஓய்வுபெறும் திட்டமில்லை: விஸ்வநாதன் ஆனந்த்

செஸ் போட்டியிலிருந்து ஓய்வுபெறும் திட்டமில்லை என்று உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார். 2014-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலக செஸ் போட்டியில் பட்டம் வென்று சாம்பியன்ஷிப்பை தக்கவைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரான ஆனந்த், இது ...

மேலும்..

மஹிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஒருவர் தீக்குளிப்பு!

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் போஸ் மைதானத்தில் இன்று காலை ஒருவர் தீக்குளித்துள்ளார். தீக்குளித்தவர் ஓட்டோ சாரதி என்றும் அவரது பெயர் விஜயராஜ் எனவும் தெரியவந்துள்ளது. இன்று காலை அவர் சேலம் பேருந்து நிலையத்தில் மண்ணெண்ணெயை ...

மேலும்..

எளிய அழகு குறிப்புகள்

* முள்ளங்கி சாறும், தயிரும் கலந்து தேய்த்து ஊறியதும் கழுவி வர முகம் பளபளப்பாகும். * எலுமிச்சைப்பழத் தோலை வைத்து பொடித்து பன்னீர் அல்லது இளநீர் கலந்து தேய்த்து வர முகம் பொலிவாகும். சுருக்கம் மறையும். * நான்கு கரண்டி தேங்காய்ப்பாலில் ஒரு எலுமிச்சம் ...

மேலும்..

டி-20 உலகக் கோப்பை: இந்தியா-பாகிஸ்தான் இன்று பயிற்சி ஆட்டம்

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபது உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம் இலங்கைத் தலைநகர் கொழும்பில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இலங்கைக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் வெற்றிபெற்ற உற்சாகத்தில் 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வலது மணிக்கட்டில் காயமடைந்த ...

மேலும்..

பட்டுப் போன்ற கூந்தலுக்கு செம்பருத்திப் பூ குளியல்

செம்பருத்தி இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டுப்போன்று மென்மையாக மாறிவிடும். பளபளப்பு கூந்தலுக்கு ஷாம்பே கதியென்று கிடக்கும் பெண்கள், அதற்கு மாற்றாக இதை பயன்படுத்தலாம். இதேபோல், 2 அல்லது 3 செம்பருத்திப் பூக்களை ஒரு டம்ளர் நீர்விட்டு ...

மேலும்..

சிங்கப்புரிலிருந்து பர்தாவுக்குள் 520 கிராம் தங்க நகைகளை மறைத்து வந்த பெண் சென்னை சுங்க இலாகா அதிகாரிகளால் கைது

சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு ஒரு விமானம் சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையிட்டனர். வேதாரண்யத்தை சேர்ந்த உம்மா சோயித் (42). என்ற பெண் பயணியிடம் வெளிநாட்டு பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா என்று அதிகாரிகள் கேட்டனர். ...

மேலும்..

சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிகெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டிய அவசியம் இல்லை: லாரா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிகெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று பலரும் கருத்து கூறிவருகின்றனர். இந்நிலையில் லெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான லாரா, தெண்டுல்கருக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ...

மேலும்..

ஜப்பானுக்கு எதிராக சீன மக்கள் போராட்டம்!

சீனாவில் ஜப்பானுக்கு எதிரான மக்களின் போராட்டம் நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது. போராட்டத்தை நிறுத்தி, அமைதி காக்குமாறு சீன அரசு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடைப்பட்ட கிழக்கு சீன கடலில் ஒரு குட்டி தீவு உள்ளது. மக்கள் யாரும் வசிக்காத ...

மேலும்..

பண்பாட்டுச் சீர்கேடும் அதனை நீக்குவதற்கான வழிவகைகளும்!

யாழ்ப்பாணத்துப் பண்பாட்டுச் சீர்கேடு தற்போது மூன்று நிலைகளிலே வேகமாகப் பரவி வருகின்றது. வீட்டுச்சூழல், கல்விக் களச்சூழல், சமூகச் சூழல் என இம்மூன்று நிலைகளையும் வகுத்துக் காட்டலாம். இம்மூன்று சூழல்களும் தொடர்புடையனவாக இருப்பதாலும் சீர்கேடுகளை இனங்கண்டு கொள்ள முடிகிறது. எனவே ஆழமான பார்வை ஒன்றிற்கூடாக ...

மேலும்..

நிலவில் முதலில் தடம் பதித்த ஆம்ஸ்ட்ராங்கின் அஸ்தி அட்லாண்டிக் கடலில் கரைப்பு

நிலவில் முதலில் தடம் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் அஸ்தி அட்லாண்டிக் கடலில் கரைக்கப்பட்டது. அமெரிக்க கடற்படை வீரர்கள் உரிய மரியாதையுடன் அவரது அஸ்தியை கடலில் சேர்த்தனர். இந்த நிகழ்ச்சியில் அவரது மனைவி கரோல் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ...

மேலும்..

நாளை ஆரம்பம் ஆகும் 12 நாடுகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்

டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. முதல் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 2009-ம் ஆண்டு நடந்த 2-வது உலக கோப்பையில் பாகிஸ்தானும், 2010-ம் ஆண்டு நடந்த 3-வது உலக கோப்பையில் இங்கிலாந்தும் ...

மேலும்..

மேர்வின் சில்வாவின் மகன் பொலிஸாரிடம் சரணடைந்தார்!

கொழும்பு இரவு களியாட்ட விடுதியில் இராணுவ மேஜரைத் தாக்கிய சம்பவத்தின் சந்தேக நபரான அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் சிலருடன் மாலக்க சில்வா இன்று (17) காலை கொழும்பு ...

மேலும்..

சாலையோரமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடிப்பு: 14 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ளது லோயர் திர் என்னுமிடம். இங்கு சாலையோரமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர். இப்பகுதியில் உள்ள சந்தைக்கு மக்களை ஏற்றி சென்ற ஒரு வாகனம் இந்த தாக்குதலில் சிக்கியது. நேற்று நடந்த இந்த ...

மேலும்..

இந்தியாவுக்கு எதிராக போரில் ஈடுபடுவேன் என மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச கூறினாராம்!

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மறைந்த பிரேமதாச, இந்தியாவுக்கு எதிராக போரில் ஈடுபடுவேன் என மிரட்டியதாக இந்திய வெளியுறவுத் துறை முன்னாள் அதிகாரி லக்கன் லால் மெஹ்ரோத்ரா தெரிவித்தார். இது குறித்து மெஹ்ரோத்ரா வெளியுறவுத் துறை தொடர்பான பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: ...

மேலும்..

200 வருடங்கள் பழமை வாய்ந்த ஸ்ரீ லக்‌ஷ்மி நாராயணர் கோவிலை இடிக்கக்கூடாது :தலைமை நீதிபதி முஷிர் ஆலம்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் அமைந்துள்ள 200 வருடங்கள் பழமை வாய்ந்த ஸ்ரீ லக்‌ஷ்மி நாராயணர் கோவிலை இடிக்கக்கூடாது என அந்நாட்டின் சிந்த் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதிபதி முஷிர் ஆலம் தலைமையிலான பெஞ்ச் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிமன்ற அதிகாரி ஒருவர் ...

மேலும்..

ஈரான் நியூக்ளியர் ஆயுதங்களை பெறுவதை அமெரிக்க அனுமதிக்காது:அதிபர் பராக் ஒபாமா

ஈரான் நியூக்ளியர் குண்டுகளை பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க எடுக்கும் என்று ஐ.நா. அமைப்பிற்கான அமெரிக்காவின் மூத்த தூதரான சூசன் ரைஸ் கூறினார். ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இதுகுறித்து கூறியாதவது :- ஈரான் நியூக்ளியர் ஆயுதங்களை பெறுவதை அமெரிக்க அனுமதிக்காது. ...

மேலும்..

தீவிரவாதிகளை குறிவைத்து நடத்திய விமானம் தாக்குதலில் அப்பாவி பெண்கள் 8 பேர் பலி

ஆப்கானில் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வரும் அமெரிக்க தலைமையிலான நேட்டோ படையினர் அவர்களின் மறைவிடங்களை கண்டு பிடித்து ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆப்கானின் கிழக்கு பகுதியில் உள்ள லாமன் என்னும் இடத்தில் தீவிரவாதிகளை குறிவைத்து நடத்திய விமானம் ...

மேலும்..

முதல் முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் ஆங் சன் சுகி

மியன்மரில் (பர்மா) ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு எதிராக ஜனநாயகம் வேண்டி போராடி வரும் ஆங் சன் சுகி பல வருடங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது அங்கு அரசியல் மற்றும் சமுதாய சீர் திருத்தங்கள் செய்யப்பட்டு மாற்றம் ...

மேலும்..

பதுக்கிவைக்கப்பட்டிருந்த குண்டுகள் மீது ஏறிச் சென்ற காவலர் பஸ்: 8 காவலர்கள் பலி

துருக்கியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது பின்கோல் என்னும் மாகாணம். இங்கு சாலையோரம் பதுக்கிவைக்கப்பட்டிருந்த குண்டுகள் மீது ஏறிச் சென்ற காவலர் பஸ் வெடித்து சிதறியதில் 8 பேர் பலியாயினர். இப்பகுதியில் செயல்பட்டு வரும் குர்திஸ்தான் பணியாளர் கட்சி என்ற தீவிரவாத இயக்கத்தின் வேலையாக ...

மேலும்..

மதுபோதையில் வாகனம் செலுத்திய 1056 பேர் கைது

இலங்கையில் கடந்த மாதம் இறுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 1,056 பேர் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி, குளியாபிட்டிய, நுகேகொடை பகுதிகளிலேயே அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வருடாந்தம் போக்குவரத்துப் பொலிஸாரினால் மில்லியன் கணக்கான ரூபா அபராதமாக அறவிடப்படுகிறது. ...

மேலும்..

போபர்ஸ் விவகாரம் போல் நிலக்கரி சுரங்க விவகாரமும் மக்கள் மத்தியிலிருந்து மறந்துபோகும்:மத்திய உள்துறை மந்திரி சுசில் ஷிண்டே

போபர்ஸ் விவகாரம் போல் நிலக்கரி சுரங்க விவகாரமும் மக்கள் மத்தியிலிருந்து மறந்துபோகும் என்று மத்திய உள்துறை மந்திரி சுசில் ஷிண்டே கூறியிருந்தார். இதுகுறித்து சி.பி.ஐ.எம். கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சியின் ஊழல் சாதனைகளை மக்கள் மறக்கமாட்டார்கள். இதை வரும் ...

மேலும்..

மத்திய மந்திரிசபையில் இருந்து மம்தா கட்சி மந்திரிகள் பதவி விலகல்?

மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும் இடம் பெற்று உள்ளது. கூட்டணியில் 2வது பெரிய கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கு 19 எம்.பி.க்கள் உள்ளனர். அந்த கட்சியைச் சேர்ந்த முகுல் ...

மேலும்..

3 மாதம் அறையில் பூட்டி வைக்கப் பட்ட 3 பிள்ளைகளின் தாய்…..

டெல்லியில் ஜெட்பூர் என்னுமிடத்தில் மூன்று பிள்ளைகளுக்கு தாயான கவிதா (32 வயது). தனது கணவர் தீபக் என்பவருடன் வசித்து வந்தார். இவர் கடந்த மூன்று மாதங்களாக தனது பெற்றோர்களுடன் பேசமால் இருந்து இருக்கிறார். பலமுறை பேச முயற்சித்தும் அவர்களால் தொடர்பு கொள்ள ...

மேலும்..

கொலைகாரன் ராஜபக்சவை இந்தியாவுக்குள் அனுமதிக்காதே! பொங்கி எழும் தமிழக மக்கள்

இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவின் இந்தியா வருகையை கண்டித்து புதுவையில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவளித்துள்ளது. இதற்கிடையே கடந்த சில ...

மேலும்..

உத்தரகாண்ட் மாநிலத்தில் பலத்த மழை: 8 பேர் பலி சொத்துக்கள் நாசம்

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயா மாவட்டத்தில் உள்ள ஜாகோலி மற்றும் உஹிமாத் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று பலத்த மழை பெய்தது. அதனால், ஜாகோலி பகுதியில் உள்ள கிரோடா கிராமத்தில் உள்ள ஒரு வீடு இடிந்து தரை மட்டமானது. இதில், அந்த ...

மேலும்..

ரேஷன் கடைகளில் மண்எண்ணெய் அளவு திடீர் குறைப்பு: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

தமிழகம் முழுவதும் 33 ஆயிரத்திற்கும் அதிகமான ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம், ஒரு கோடியே 97 லட்சத்து 82 ஆயிரத்து 595 ரேஷன் கார்டுதாரர்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு மாதம் ஒன்றிற்கு 65 ...

மேலும்..

இலங்கை அரசு தமிழ் மக்கள் தொடர்பில் வெளிப்படையாக செயற்பட வேண்டும்! ரொபர்ட்டா பிளக்மான் வலியுறுத்தல்

இலங்கை அரசு தமிழ் மக்கள் தொடர்பாக கூடுதல் வெளிப்படைத் தன்மையுடன் செயற்ப்பட வேண்டும் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ரொபர்ட்டா பிளக்மான் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் மீள் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் ஆகிய விவகாரங்கள்தொடர்பில் கூடுதல் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட ...

மேலும்..

கிழக்கு ஆட்சியை அரசு கைப்பற்றினால் நாட்டுக்கு பேராபத்து! எச்சரிக்கும் ஐக்கிய சோஷலிஸக் கட்சி

கிழக்கு தமிழர்கள் தமது நிலைப்பாட்டினை அரசுக்கு தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர். அதன் பின்னரும் கிழக்கு மாகான அரசு ஆட்சியை தனக்குள் வைத்திருப்பது நல்லதல்ல. எனவே, கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதற்குத் தலைசாய்த்து கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தை அரசு ...

மேலும்..

காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடக்க வாய்ப்பு

வரும் 19ம் தேதி டெல்லியில் நடக்கும் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 9 ஆண்டுகள் கழித்து காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் வரும் 19ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நடக்கிறது. ...

மேலும்..

எழுத்தாளர் சல்மான் ரஷ்டியின் தலைக்கு அதிக பட்சமாக 16,50,00,000 கோடி ரூபாய்

இந்தியாவில் பிறந்து பிரிட்டன் நாட்டு குடியுரிமை பெற்று வாழ்ந்து வரும் முஸ்லிம் எழுத்தாளர் சல்மான் ரஷ்டி. அவர் முகமது நபியை தவறானவராக சித்தரித்து சாத்தானின் வேதங்கள் என நாவல் வெளியிட்டு உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் மக்ககளின் எதிர்ப்புக்கு ஆளானார். இதை கண்டித்த ...

மேலும்..

யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த பஸ் விபத்து! 30 பேர் காயம்

ஏ–9 வீதியில் முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர். பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ் வண்டியே நேற்று அதிகாலை கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. வேகமாக வாகனத்தை செலுத்தியமையினாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக ...

மேலும்..