September 18, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இந்தியா-ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. இந்த ஆட்டம் இலங்கைத் தலைநகர் கொழும்பில் புதன்கிழமை நடைபெறுகிறது. "ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, ஆப்கானிஸ்தானை வீழ்த்தும் பட்சத்தில் சூப்பர் 8 சுற்றை ...

மேலும்..

கச்சத் தீவு வழக்கு! உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு

இலங்கையுடன் இந்தியா மேற்கொண்ட கச்சத் தீவு ஒப்பந்தத்தைச் செல்லாது என அறிவிக்க கோரி 2008-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை விரைவில் விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவின் ...

மேலும்..

பிணையில் விடுவிக்கப்பட்ட செந்தூரன்! மீண்டும் உண்ணாவிரதத்தை தொடர்கிறார்

உண்ணாவிரதப் போராட்டத்தின் போது கைதாகி பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஈழத் தமிழர் செந்தூரன் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார். இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல், கடல் வழியாக வந்த தமிழர்களை பொலிஸார் கைது செய்து செங்கல்பட்டில் உள்ள ...

மேலும்..

புதிய கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நஜீப் – மு.கா தலைவர் சந்திப்பு!

கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை இன்று (18.09.2012) கொழும்பில் அமைச்சரின் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது, தன்னை முதலமைச்சராக நியமிக்கப்படுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அமைச்சருக்கும் ஏனைய கிழக்கு மாகாண ...

மேலும்..

முஸ்லிம் மக்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள்!

மக்கள் கொடுத்த ஆணையையும் முஸ்லிம் மக்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்த விடயத்தினையும் முஸ்லிம் காங்கிரஸ் உதறித் தள்ளியிருக்கிறது. இதன்மூலம் முஸ்லிம் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கூறினார். முஸ்லிம் காங்கிரஸ் இன்று எடுத்த முடிவு தொடர்பாக கருத்துத் ...

மேலும்..

உலகின் வயது குறைந்த தொழிலதிபராக இந்தியன்! (பட இணைப்பு)

உலகின் மிக வயது குறைந்த பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் நிறுவன தலைவர் என்கிற பெருமைக்கு உரியவர் ஒரு இந்தியர். இவரின் பெயர் சுபாஸ் கோபிநாத். சொந்த இடம் பெங்களூர். 1986 ஆம் ஆண்டு நவம்பர் 04 ஆம் திகதி பிறந்தவர். தொழிலதிபர். ...

மேலும்..

வடமாகாணசபைத் தேர்தலை விரைந்து நடாத்துமாறு அரசிடம் கோரிக்கை விடுத்த ஐ.தே.க!

இலங்கையின் வடமாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசாங்கத்தை ஐக்கிய தேசியக் கட்சி நேற்று வலியுறுத்தியது. வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக பல்வேறு சர்வதேச நிகழ்வுகளில் வழங்கிய வாக்குறுதிகளை ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பட்டியலிட்டார். ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

முஸ்லிம் மக்களின் உரிமைகளை முஸ்லிம் காங்கிரஸ் பேரினவாதத்திடம் அடகு வைத்து விட்டது! உலமா கட்சி

கிழக்கு மாகாண சபையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் அப்துல் மஜீத் நியமிக்கப்பட்டுள்ளாராயினும் முஸ்லிம் மக்களின் உரிமைகளைக் காட்டி சமூகத்தை ஏமாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பணத்துக்கும் பதவிக்கும் பேரினவாதத்திடம் அடகு வைத்து விட்டது என உலமாக் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் ...

மேலும்..

பல்வேறு தமிழ் அமைப்புக்களை ஸ்தாபித்த தமிழின உணர்வாளர் அவுஸ்திரேலியாவில் மரணம்!

ஈழத்தமிழின உணர்வாளரும் சமூக ஆர்வலருமான குமாரசாமி சோமசுந்தரம் அவர்கள் நேற்று அவுஸ்திரேலியா மெல்பேர்னில் காலமானார். 1944 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் வேலணையில் பிறந்த இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை மேற்கொண்டார். பின்னர் 1977 ...

மேலும்..

காரைதீவு பாலையடி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா! (பட இணைப்பு)

அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பாலையடி பால விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவப் பெருவிழா இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுவாமி ஆலய வீதியினை வலம் வருவதனையும் கலந்து கொண்ட பக்த அடியார்களையும் படங்களில் காணலாம். மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எதிர்வரும் ...

மேலும்..

நாங்களும் ஒருநாள் வருத்தம் தெரிவிப்போம்! அதையும் முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்

நாங்களும் ஒருநாள் வருத்தம் தெரிவிப்போம் அப்போது அதனை முஸ்லீம் காங்கிரஸ் தலைமை ஏற்றுக் கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைத்ததை இன்றையதினம் பகிரங்கமாக ஊடகங்களில் அறிவித்த முஸ்லீம் காங்கிரசின் ...

மேலும்..

எமது தீர்மானத்தினால் கூட்டமைப்பு ஏமாற்றமடைந்திருக்கலாம்! சாதாரணமாகத் தெரிவித்த ஹக்கீம்

எமது தீர்மானத்தினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏமாற்றமடைந்திருக்கலாம். எனினும் எதிர்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சினேகபூர்வமாக செயற்படும் என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார். “கிழக்கு மாகாண ஆட்சியை அமைத்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் தமிழ் ...

மேலும்..

நோர்வே சிறுவர் காப்பகத்துக்கு எதிராக இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கிவரும் சிறுவர் காப்பகத்தில் இருந்து தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி நோர்வேயில் உள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று குடும்பத்தினர் இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளனர். முறைப்பாட்டளர்களான தாமோதரம்பிள்ளை ஆனந்தராசா- ரஜித்தா ஆனந்தராசா, எரிக் ஜோசப்- பிலாந்திணி ...

மேலும்..

ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட பிள்ளையானுக்கு ஒரு லட்சம் ரூபா ஊதியமும், சிறப்புரிமைகளும்!

முதலமைச்சராக நியமிக்கப்படாத சந்திரகாந்தனுக்கு ஜனாதிபதி ஆலோசகர் பதவியை வழங்கி சமாதானப்படுத்தியுள்ளார். ஏற்கனவே ஜனாதிபதிக்கு பல துறைகளுக்காக ஏராளமான ஆலோசகர்கள் இருக்கும் நிலையில் சந்திரகாந்தனும் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. அத்துடன் ஜனாதிபதியின் ஆலோசகராக இருப்பவர்களுக்கு சுமார் ஒரு லட்சம் ரூபா ஊதியமும், பல சிறப்புரிமைகளும் வழங்கப்பட்டு ...

மேலும்..

கடும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் மஹிந்த நாளை இந்தியா விஜயம்!

தமிழகத்தில் விஜயராஜ் தீக்குளித்து உயிரிழந்த நிலையிலும் மஹிந்த ராஜபக்ஸ நாளை புதன்கிழமை இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள சாஞ்சி பௌத்த நிலையத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். அத்துடன் அங்கு செல்லும் ஜனாதிபதி டில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் ...

மேலும்..

மட்டு. தேசியக் கல்வியியல் கல்லூரியில் டிப்ளோமா பாடநெறியைப் பூர்த்தி செய்த 1116 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு! (பட இணைப்பு)

மட்டக்களப்பு தேசிய கல்வியற்கல்லூரி , மற்றும் அட்டாளைச்சேனை தேசிய கல்வியற்கல்லூரி ஆகியவற்றில் தேசிய டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்த ஆசிரிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியில் நடைபெற்றது. காலை 10 மணியளவில் ...

மேலும்..

வளமான மாகாணமாக கிழக்கை மாற்றுவேன்! புதிய முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத்

வளமான மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்றுவேன் என கிழக்கு மாகாண புதிய முதலமைச்சரான நஜீப் ஏ.மஜீத் தெரிவித்தார். "ஏனைய எட்டு மாகாணங்களை விட வளமான மாகாணமாக கிழக்கு மாகாண சபை எதிர்காலத்தில் மாற்றப்படும். இதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து செயற்படவுள்ளேன்" என ...

மேலும்..

முதலமைச்சர் பதவியில் கோட்டை விட்ட அமீர் அலிக்கு பிரதி அமைச்சர் பதவி வழங்க தீர்மானித்துள்ள மஹிந்த!

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அமீர் அலி தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற ...

மேலும்..

அட்டக்கத்தி தந்த அங்கீகாரம்: நந்திதா பக்கம் அதிர்ஷ்டக் காற்று

“அட்டக்கத்தி ஹிட்டாகி இருப்பதால், அதில் நாயகியாக நடித்த, நந்திதா பக்கம், இப்போது அதிர்ஷ்டக் காற்று வீசுகிறது. அவரை, தங்கள் படங்களில், “புக் செய்வதற்காக, தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் முண்டியடிக்கின்றனர். இந்தப் போட்டியில் முந்திக் கொண்டார், இயக்குனர் வெங்கடேசன். இவர், “நளனும் நந்தினியும் என்ற ...

மேலும்..

கேஸ் சிலிண்டர் விபத்துக்களை தவிர்க்க புதிய கருவி அறிமுகம்

கேஸ் சிலிண்டர் விபத்துக்களை தவிர்க்கவும், கேஸ் பயன்பாட்டை அதிகரிக்கவும் யோக பிரியா மார்க்கெட்டிங் நிறுவனம் கிங் பியூஸ் என்ற கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் கேஸ் கசிவால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருகிறது என்று சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அதிலும் சிலிண்டர் விபத்துகளில் ...

மேலும்..

தமிழர்கள் நிலம் பறிபோய் கொண்டிருக்கிறது பொங்கி எழு தமிழா!

தமிழர்கள் நிலம் பறிபோய் கொண்டிருக்கிறது- நிலங்கள் சூறையாடப்படுகிறது- புத்த சமய சின்னங்கள் காளான்கள் போல் முளைத்து கொண்டிருக்கின்றன. தன்னிறைவு அடைந்த வாழ்வை வாழ்ந்த தமிழர்களை மற்றவர்களை தங்கி நிற்கும் இனமாக மாற்றுகிறார்கள் சிங்கள அரசு. ஒரு இனப்போராட்டதை அழிக்க வேண்டும் என்றால், அவர்கள் ...

மேலும்..

பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வழிநடத்துவது…

பொதுவாக குழந்தைகள் மிகவும் சுலபமாக நட்பை வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றிருப்பார்கள் , ஆனால் அது எல்லாக் குழந்தைகளாலும் முடியாது .இவ்வாறான குழந்தைகளை பெற்ற பெற்றோர், "என் பிள்ளை ஒரு மூடி டைப் யாரிடமும் பேச மாட்டான்" என்று பெருமையாகக்கூட கூறிக் ...

மேலும்..

செவ்வாய் கிரகத்தில் சூரிய கிரகணமாம்….

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ள, கியூரியாசிடி ரோவர் விண்கலம், அங்கு காணப்பட்ட சூரிய கிரகணத்தை, படம் பிடித்து அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய, அமெரிக்காவின், "கியூரியாசிடி ரோவர்' விண்கலம், கடந்த, 2011 நவம்பர், 26ல், விண்ணில் செலுத்தப்பட்டது. பத்து மாத பயணத்துக்கு ...

மேலும்..

மேர்வின்னின் மகனின் மன்மத லீலைகள்! (படங்கள் இணைப்பு)

அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வாவின் மனமத லீலைகளை காட்டக் கூடிய ஒரு தொகை புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இராணுவ மேயர் ஒருவரை கடந்த வாரம் அடித்தமையையை தொடர்ந்து மாலக சில்வா குறித்த பரபரப்பு, விறுவிறுப்புச் செய்திகளுக்கு வாசகர்கள் மத்தியில் பெரிய ...

மேலும்..

தம்பதியினரின் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் வழக்கு நீதிமன்றத்தின் கவனத்திற்கு திரும்பவும் வந்தது

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆல்பர்டா மாகாணத்தில் வயதான தம்பதியினரை கொலைசெய்த குற்றத்தைத்தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கு திரும்பவும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. எட்மொன்டன் நகரத்தின் வடகிழக்கு மூலையில் உள்ள St. Albert பிரதேசத்தில் Lyle, Marie McCann தம்பதியினர் கொலைசெய்யப்பட்டனர். Travis Vader என்னும் ...

மேலும்..

“பத்தாயிரம் கோடி படத்தை இயக்கும் சீனிவாசன் சுந்தர்.

“பத்தாயிரம் கோடி என்ற படத்தை இயக்குகிறார், சீனிவாசன் சுந்தர். இப்படத்தில், துருவ் நாயகனாகவும், மடால்ஷா நாயகியாகவும் நடிக்கின்றனர். அரசியல் தரகர் நிரா ராடியாவை, முக்கிய கதாபாத்திரமாக வைத்து, இந்த படம், தயாரிக்கப்படுவதாக கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது. இது, “நிஜம் தானா என, ...

மேலும்..

பேஸ் புக் நண்பர்களை நம்பாதீர்! அறிவுரை கூறும் மஹிந்த

பேஸ் புக் நண்பர்களை நம்ப வேண்டாம் என்று அறிவுரை வழங்கி உள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ். சமுத்ர பாலிகா வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த வாரம் இடம்பெற்றது. இவர் இதில் பிரதம விருந்தினராக பங்கேற்றார். மாணவர் மத்தியில் உரையாற்றியபோதே பேஸ் புக் நண்பர்களை நம்ப ...

மேலும்..

விஜய்ராஜின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பு: மன்மோகன், சோனியா, ராஜபக்ஷக்கு எதிராக வழக்கு தொடர கோரி போராட்டம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா வருவதை கண்டித்து நேற்று தீக்குளித்த சேலம் ஆட்டோ டிரைவர் விஜய்ராஜ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் அவரது உடலை வாங்க மறுத்துள்ளனர். எப்.ஐ.ஆர் காப்பியை பார்க்க அனுமதிக்க ...

மேலும்..

ஜனாதிபதியின் ஆலோசகராக சந்திரகாந்தன்!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், எனப்படும் பிள்ளையான் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும்..

ஐ.நா. வாசல் நோக்கி 4வது நாளாக வைகுந்தனின் கவனயீர்ப்பும் பொங்குதமிழ் பேரெழுச்சியும்!

பிரான்சின் ஸ்ரார்ஸ்புக் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு முன்னாலிருந்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து செல்வராசா வைகுந்தன் கடந்த 4 நாட்களாக ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலகம் நோக்கி மிதிவண்டிப் பயணத்தை மேற்கொண்டுவருகிறார். இன்று வரை ...

மேலும்..

சுமார் 22 வருடங்களின் பின் பள்ளிவாசலில் தொழுகை (படங்கள்)

யாழ்.வேலணை சாட்டி வெள்ளக்கடற்கரை பிரதேசத்தில் உள்ள மண்கும்பான் ஜூம்மா பள்ளிவாசல் 22 வருடங்களின் பின்னர் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டனர். 12 நாட்கள் தொடர்ந்து இடம்பெறவுள்ள நிகழ்வின் இறுதியாக கந்தூரி (அன்னதானம்) வழங்கும் வைபவமும் இடம்பெறபெற்றது. ...

மேலும்..

எலும்பு தேய்மானத்தை தடுக்க சில தகவல்கள்!

வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன. எலும்புத் தேய்மானத்தால் ...

மேலும்..

“கருத்து சொல்லும் அளவுக்கு நான், பெரிய நடிகன் இல்லை. கஞ்சா கறுப்பு

மன்னார் வளைகுடா படத்தில், கருத்து சொல்லும் கதாநாயகனாக நடிப்பதாக சொல்லப்படுகிறதே என, கஞ்சா கருப்பிடம் கேட்டால், பதறிப் போகிறார். “கருத்து சொல்லும் அளவுக்கு நான், பெரிய நடிகன் இல்லை. என்ன தான் கதையின் நாயகனாக நடித்தாலும், ரசிகர்கள் என்னை, காமெடியனாக தான் ...

மேலும்..

காவல்துறையின் துரத்தலின்பொழுது போதைபொருட்களை காரிலிருந்து வீசியெறிந்த குற்றவாளி கைது

ஒரு குற்றவாளியை Newfoundland RCMP காவல்துறை விரட்டிப்பிடிக்கும் சமயத்தில் குற்றவாளி ஓட்டிய திருடப்பட்ட காரிலிருந்து போதைபொருட்களுடனான மூட்டை வெளியே எறியப்பட்டது. குற்றவாளியை காவல்துறை மடக்கிப்பிடித்தது. குற்றவாளியின் மீது பல்வேறு பிரிவுகளீன் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. குற்றவாளி ஓட்டிய காரினுடையை பதிவு எண் சோதனைக்கு ...

மேலும்..

பொதுமக்களின் அஞ்சலியை ஏற்றுக்கொள்ளவிருக்கும் மறைந்த ப்ரீமியரின் குடும்பம்

ஆல்பர்டா மாகாணத்தின் சட்டசபையில் மறைந்த முன்னாள் ப்ரீமியர் Peter Lougheed அவர்களின் உடல் மக்களின் கண்ணீர் அஞ்சலிக்காக சட்டசபையில் வைக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் ப்ரீமியரின் குடும்பம் பொதுமக்களின் இரங்கலை ஏற்றுக்கொள்ளும். Lougheed அவர்களுடைய உடலை தாங்கிய சவப்பெட்டி திங்க்ட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை மக்களின் ...

மேலும்..

காவல்துறையின் பின்னணி சோதனையில் அப்பாவி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பதிவுகள் வெளியீடு

காவல்துறையின் பின்னணி பரிசோதனையில் வெளியிடப்படும் தகவல்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் சுதந்திரத்திற்கு போராடும் குழு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. காவல்துறையின் இந்த செயல் ஆயிரக்கணக்கான பொதுமக்களை பாதிப்பதாக பொதுமக்கள் சுதந்திரத்திற்கு போராடும் Canadian Civil Liberties Association என்னும் கனேடிய இயக்கம் ...

மேலும்..

வாலு படத்தில் வாலு பொண்ணு வாலு பையன்…..

“வாலு படத்தில், சிம்பு தான் வாலு பையன் என்றால், ஹன்சிகாவோ வாலு பெண்ணாக மட்டுமல்லாமல், வாயாடி பெண்ணாகவும் நடித்துள்ளார். “குஷி படத்தில், ஜோதிகா நடித்தது போல், படம் முழுக்க “துறுதுறுவென்று நடித்துள்ளார். இப்படிப்பட்ட இரு துருவங்களை சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் தான், ...

மேலும்..

உணர்வுகளால் வெளிப்படுத்துங்கள் காதலை!

தம்பதியரிடையேயான உறவு தனித்துவமானது. அவர்கள் இருவரைத் தவிர வேறு  எவராலும் அந்த அன்பின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது. நேசத்தை தெரிவிக்க ‘ஐ லவ் யூ' என்று வார்த்தைகள் தான் வேண்டும் என்றில்லை. ஒவ்வொரு செயலிலும் நேசத்தை உணர்த்தலாம். உணர்வு பூர்வமான ...

மேலும்..

10 ஆண்டுகளாக தன‌க்கென தனி முத்திரையைப் பதித்துக் கொண்ட த்ரிஷா

த்ரிஷா, சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகளாகி விட்டன. அவருக்கு, “மவுனம் பேசியதே படத்தில் கதாநாயகி கிரீடம் சூட்டி, அழகு பார்த்தனர். பிறகு “சாமி வந்து, த்ரிஷாவை முன்னணி நாயகியாக்கியது. இதற்கு பின் தான், அவருக்கு ஏறுமுகம். முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். ...

மேலும்..

தன்னைப் பற்றியும் சாட்டை படம் பற்றியும் கூறும் அன்பழகன்

ஒரு படம்,அதுவும் முதல்படம் வெளிவரும் முன்பே பிரபலங்களின் பாராட்டுகள், பூ கொத்துக்கள், ஆரோக்கியமான விமர்சனங்கள் என்று அதளபட்டு கொண்டு இருக்கிறார் சாட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் அன்பழகன். இதோ அவரைப்பற்றியும், சாட்டை படம் பற்றியும் அவரே கூறுகிறார் கேளுங்கள்… ...

மேலும்..

கிழக்கு மாகாண சபை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்டது! ஜனாதிபதி அறிவிப்பு

கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சியாக செயற்பட தயாராக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எவ்வாறெனினும் இது தொடர்பாக இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் இன்று காலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்ததாக ...

மேலும்..

பாகன் திரைப்பட விமர்சனம்

நடிகர் : ஸ்ரீகாந்த், சூரி, பாண்டி நடிகை : ஜனனி அய்யர், கோவை சரளா இயக்குனர் : அஸ்லாம் இசை : ஜேம்ஸ் வசந்தன் ஓளிப்பதிவு : லஷ்மண் சைக்கிளை ஒரு கதாபாத்திரமாக வைத்து அதன் பார்வையிலே கதையைச் சொல்லி கடைசியில் ...

மேலும்..

தந்தையாலும் மகனாலும் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்! யாழில் அதிர்ச்சி

கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுமி ஒருவர் தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலைக்குச் சென்று வீடு திரும்பாத நிலையில் பெற்றோரால், பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. இளைஞன் ஒருவர் குறித்த சிறுமியை யாழ்.பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து ஆசை வார்த்தைகள் கூறி ...

மேலும்..

ஈழத்தமிழருக்காய் தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம்!

ராஜபக்ஷவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் போஸ் மைதானத்தில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் தீக்குளித்த விஜயராஜ் இன்று உயிரிழந்துக்கதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது நேற்று காலை அவர் சேலம் பேருந்து நிலையத்தில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ...

மேலும்..

நாடுதழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர் இலங்கையின் அஞ்சல் சேவை அதிகாரிகள்!

நாடுதழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர் இலங்கையின் அஞ்சல் சேவை அதிகாரிகள் இலங்கையின் அஞ்சல் சேவை அதிகாரிகள் எதிர்வரும் 25ம் திகதிக்கு பின்னர் நாடுதழுவிய தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக எச்சரித்துள்ளனர். அஞ்சல் திணைக்களத்தில் 1,000 பதவி வெற்றிடங்கள் மேல காணப்படுகின்றது என ...

மேலும்..

மனைவி பிறந்த நாளை தாஜ்மகாலில் கொண்டாடிய பிரகாஸ்ராஜ்

பிரகாஷ்ராஜ் தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ராதாமோகன் இயக்கும் ‘கவுரவம்’ படத்தை தமிழ், தெலுங்கில் தயாரித்து வருகிறார். இந்தி நடன இயக்குனர் போனி வர்மாவை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் பிசியாக இருந்ததால் ...

மேலும்..

கிழக்கு முதலமைச்சராக அப்துல் நஜீப் ஏ. மஜீத் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம்!

கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சராக அப்துல் நஜீப் ஏ. மஜீத் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். தமிழ் சி.என்.என் செய்தி இணையத்தளத்தில் நாங்கள் ஏற்கனவே எதிர்வு கூறியிருந்தபடி நஜீப் ஏ. மஜீத் கிழக்கு ...

மேலும்..

ஜனாதிபதி – சம்பந்தன் கொழும்பில் திடீர் சந்திப்பு!

தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று காலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயகத்தில் நடைபெற்ற இந்த விசேட சந்திப்பில் கிழக்குமாகாணத்தில் ஆட்சியமைப்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சந்திப்பில் ஏதாவது தீர்வு எட்டப்பாட்டுள்ளதா ...

மேலும்..

அன்று யாழ்ப்பாணம் கல்வியில் சாதனை இன்று வாள்வெட்டிலும் மதுபாவனையிலும் சாதனை!

யாழ்.மாவட்டம் ஒரு காலத்தில் கல்வியில் முன்னணி வகித்து சாதனை படைத்தது. ஆனால் இன்று மது பாவனையில் முன்னணி வகிக்கின்றது. இன்று கல்வித் தர நிலையில் யாழ். மாவட்டம் 9 ஆவது இடத்தில் உள்ளது என யாழ். கல்வி வலய கல்விப் பணிப்பாளர் ...

மேலும்..

முஹம்மது நபியை அவமதிக்கும் அமெரிக்க திரைப்படத்துக்கு எதிராக அம்பாறையில் ஆர்ப்பாட்டம்! (படங்கள் இணைப்பு)

முஹம்மது நபி (ஸல்) அவர்களை சித்தரிக்கும் விதத்தில் அமெரிக்கர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் ஹர்த்தாலும், ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது. அக்கரைப்பற்றினை தளமாகக் ...

மேலும்..

36 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நெஹ்ரு தீவிற்கு இடமாற்றம்!

36 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் நெஹ்ரு தீவுகளுக்கு இடமாற்றம் செய்துள்ளது. இரண்டாவது தொகுதி இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களே இவ்வாறு நெஹ்ரு தீவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவுன் தெரிவித்துள்ளார். எந்தவிதமான சர்ச்கைகளும் இன்றி இரண்டாம் தொகுதி இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் ...

மேலும்..

இவை உலகத்தை குலுக்கியவை என்றால். ஈழத்தில் நடந்தவை உலுக்கவில்லையா..?

உலகைக் குலுக்கிய படங்கள் சில... உலக நாடுகள் பலவற்றில் நடைபெற்ற சில சம்பவங்களை ஈழத்தோடு ஒப்பிட்டு பார்ப்போம் இவ்வாறு பற்பல நாடுகளில் நடந்தவை அனைத்தும் எம் ஈழத்தில் நடந்தன என்பது யாராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாதது. நிஜ சம்பவங்களின் நிழலாக அமைந்து உலக மக்களிடையே ...

மேலும்..

இவ்வாண்டில் 104 படங்களில் ரிலீஸ் ஆகி வசூல் ஈட்டிய ‘டாப் 10′ படங்கள்

இந்த ஆண்டு தமிழில் கடந்த ஆகஸ்டு மாதம் வரை ‘முகமூடி’யை சேர்த்து 100 படங்கள் வரை வந்தன. தொடர்ந்து இம்மாதம் ‘மன்னாரு’, ‘சுந்தரபாண்டியன்’, ‘பாகன்’, படங்கள் வந்துள்ளன. இதில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் 150 ...

மேலும்..

திருமணம் செய்ய சரியான வயது 25 தான்……

திருமணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே போதும் அனைவரது மனதிலும் ஒரு பயம் ஏற்படும். வேண்டாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை திருமணம் என்றால் தங்களது சுதந்திரத்தைப் பறி கொடுப்பதாக அர்த்தம். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு திருமணத்தை தள்ளிப் ...

மேலும்..

திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் வருகிற 22-ந் தேதி கருட சேவை நிகழ்ச்சி

திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் வருகிற 22-ந் தேதி கருட சேவை நிகழ்ச்சி நடக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழா நடக்கிறது. முதல் பிரம்மோற்சவ விழா இன்று (செவ்வாய் ...

மேலும்..

பிரதமர் மன்மோகன்சிங்கின் 5 ஆண்டு பதவிக்காலம் 2014-ம் ஆண்டு :

பிரதமர் மன்மோகன்சிங்கின் 5 ஆண்டு பதவிக்காலம் 2014-ம் ஆண்டு முடிவடைகிறது. பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமிஷனுக்கு இன்னும் 17 மாதங்கள் கால அவகாசம் உள்ளது. இந்த நிலையில் சமீப காலமாக மத்திய அரசு, பிரச்சினைக்கு மேல் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. விலைவாசி ...

மேலும்..

மெக்சிகோவில் சிறையில் சுரங்கம் தோண்டி 30 போதை மருந்து கடத்தல் கும்பலைச் சேர்ந்த கைதிகள் தப்பி ஓட்டம்

மெக்சிகோவின் வடக்கு பகுதியின் அமெரிக்கா எல்லையில் பியட்ராஸ் நெக்ராஸ் நகரம் உள்ளது. இங்குள்ள மத்திய சிறையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் போதை மருந்து கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் அங்கிருந்து 30 கைதிகள் தப்பிவிட்டனர். சிறைக்குள் சுரங்கம் ...

மேலும்..

காதலிப்பவர்களுக்கு காதல் டிப்ஸ்

காதல் என்ற வசந்தம் அனைவரின் வாழ்க்கையிலும் வருவதில்லை. ஆசிர்வதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே காதல் வாய்க்கும். காதல் வயப்பட்டிருப்பவர்கள் அனைவரும் இறகு முளைத்தது போல சதா வானத்தில் மிதந்து கொண்டிருப்பார்கள். காதலனிடம் இருந்து சின்ன எஸ்.எம்.எஸ் வந்தாலே அன்றைய சந்திப்பை பற்றி அந்த நொடியில் இருந்தே ...

மேலும்..

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பேட்டரியின் ஆற்றலை சோதித்து பார்க்க சரியான வழி

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பேட்டரியின் ஆற்றல் எவ்வளவு இருக்கிறது என்று எளிதாக பார்க்கலாம். பொதுவாக ஸ்மார்ட்போன்களின் திரையில் பேட்டரி போல் இருக்கும் ஐகான் மூலம் தான், நிறைய பேர் பேட்டரியின் ஆற்றலை பார்த்து சார்ஜ் செய்கின்றனர். ஆனால் பேட்டரியின் ஆற்றலை சோதித்து பார்க்க இன்னும் ...

மேலும்..

கிரானைட் முறைகேடு வழக்கில் அதிகாரிகளின் 8 வங்கி லாக்கர்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு:1000 சவரன் தங்க நகைகள் சொத்து முதலீடு ஆவணங்கள்

கிரானைட் முறைகேடு வழக்கில் அதிகாரிகளின் 8 வங்கி லாக்கர்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் சுமார் ஆயிரம் சவரன் தங்க நகைகள் மற்றும் சொத்து முதலீடு ஆவணங்கள் சிக்கின. மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடந்த ...

மேலும்..

கேன்சரை கட்டு படுத்தும் கடு அத்தா பழம் பற்றிய தகவல்

இந்த பழம் பெரும் அளவு நமது அண்டை நாடான ஸ்ரீ லங்காவில் கிடைகிறது !!! (Sour sop fruit ) இதன் பலனை அனைவரும் அடைந்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக, இந்தப் பழம் எந்த நாடுகளில்/மொழிகளில், என்னென்ன பெயர்களில் அழைக்கப்படுகிறது என்ற விபரங்களும் இங்கே ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை அமைப்பது தொடர்பாக பேச அரசு இதுவரை அழைப்பு விடுக்கவில்லை!

கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இதுவரை தமக்கு அழைப்பு விடுக்கவில்லை என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்க பேச்சுவார்த்தைகளை நடத்தும் தேவையில்லை எனவும் ஸ்ரீலங்கா ...

மேலும்..

இந்திய அரசு தங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்:இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்கள்

இந்திய அரசு தங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகள் மாநாட்டில் பங்கேற்ற இலங்கை அகதிகள் கோரிக்கை விடுத்தனர். "தினமணி'யும், தில்லித் தமிழ்ச் சங்கமும் இணைந்து புது தில்லியில் சனி, ஞாயிறு இரு தினங்கள் அகில இந்திய ...

மேலும்..

பர்மாவில் ராணுவ ஆட்சி: 500 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

பர்மாவில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த ராணுவ அரசு நல்லெண்ண அடிப்படையில் நேற்று 500க்கும் மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் அடங்குவர். இது பர்மா அதிபர் நியூயார்க்கிலுள்ள ஐ.நா.சபை செல்லவுள்ளதை ...

மேலும்..

தடையை எதிர்த்து வழக்குத் தொடர டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி முடிவு!

இந்திய டென்னிஸ் சங்கம் விதித்துள்ள தடையை எதிர்த்து வழக்குத் தொடர டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. மகேஷ் பூபதி, ரோஹன் போபண்ணா ஆகியோர் 2014 ஜூன் வரை இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்று அகில இந்திய ...

மேலும்..

தற்கொலைப் படை கார் குண்டு தாக்குதலில் 7 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் பன்னாட்டு அலுவலகங்கள் உள்ள கிரீன் சோன் எனப்படும் பாதுகாப்பான பகுதி உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இப்பகுதி சோதனை சாவடி அருகே நேற்று குண்டுகள் நிரப்பிய காரில் வந்த ஒரு தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் ...

மேலும்..

துருக்கி தீவிரவாத அமைப்பு மீது அரசு படையினர் தாக்குதல்:500க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள்

துருக்கி நாட்டில் தனிநாடு கேட்டு தெற்குப் பகுதியில் செயல்பட்டு வரும் பி.கே.கே. என்னும் குர்திஸ்தான் தீவிரவாத அமைப்பு அரசுக்கு எதிராக பல தாக்குதலை நடத்தி போராடி வருகிறது. துருக்கி அரசுப் படையினர் இந்த தீவிரவாதிகளுக்கு எதிராக நூற்றுக்கணக்கான தாக்குதலை நடத்தினர். கடந்த ...

மேலும்..

ஈரான் முஸ்லிம் அமைப்பு,சல்மான் ருஷ்டியின் தலைக்கு பரிசுத் தொகையை ரூ.18.15 கோடியாக உயர்த்தியுள்ளது

நாவல் ஆசிரியர் சல்மான் ருஷ்டிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை முன்னரே நிறைவேற்றியிருந்தால், முஸ்லிம் மதத்தை அவமதிக்கும் விதத்திலான செயல்கள் நடப்பதை தடுத்திருக்க முடியும் என்று கருத்து தெரிவித்துள்ள ஈரான் முஸ்லிம் அமைப்பு, சல்மான் ருஷ்டியின் தலைக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகையை ரூ.18.15 ...

மேலும்..

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு நிறைவேற்றவில்லை: ஐநா குழுவிடம் முறைப்பாடு!

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த, ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகளிடம், கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் அதனை நிறைவேற்றவில்லை என யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயம் ...

மேலும்..

சர்வதேச விண்வெளி மையத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார் சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளியில் சாதனைக்கு மேல் சாதனை செய்து கொண்டிருக்கும், அமெரிக்கா வாழ் இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அடுத்த சாதனையாக சர்வதேச விண்வெளி மையத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். அமெரிக்கா வாழ் இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (46). இவர் குஜராத்தை ...

மேலும்..

டொரண்டோ நகரத்தில் பிரிந்தே வாழும் வழக்கமுடைய மக்களை ஒன்றினைக்கும் கூட்டம்

டொரண்டோ நகரத்தில் இரவு நேரங்களில் தனியாக வரும் பெண்களிடம் பாலியல் வன்முறை நிகழ்த்தப்படுவது அதிகரித்து வருகிறது. பாலியல் வன்முறைகளில் இருந்து இளம்பெண்கள் எவ்வாறு தங்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஸ்டெப்னி குத்ரி என்பவர் Take Back the Block ...

மேலும்..

மத்திய அரசின் முடிவுகளை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை:ப.சிதம்பரம்

டீசல் விலை உயர்வு, மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மீதான கட்டுப்பாடு, சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அரசின் பொருளாதார முடிவுகளை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய நிதி ...

மேலும்..

மகிந்தவுக்கு கறுப்புக் கொடி காட்ட வை கோ மத்தியப் பிரதேசத்தில்!

மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு வருகை தரும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனது தொண்டர்களுடன் 15 பேருந்துகளில் அந்த மாநிலத்துக்கு சென்றுள்ளார். முன்னதாக நேற்று அண்ணா நினைவிடத்துக்கு சென்ற வைகோ அங்கு மலர்வளையம் ...

மேலும்..

பிரபல ஜெர்மன் விளையாட்டு அணிகலன் நிறுவனமான அடிடாஸின் விளம்பர தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆடர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா. இடதுகை பேட்ஸ்மேனாக இவர், இந்திய அணியின் தேவையை அறிந்து ஆடும் தன்மை கொண்டவர். இந்த நிலையில் இவர், ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல விளையாட்டு அணிகலன், ஷூக்கள் மற்றும் உபகரண தயாரிப்பாளரான அடிடாஸ் ...

மேலும்..

கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாத இக்கட்டான நிலையில் உள்ளது:ஜெகதீஷ் ஷெட்டர்

தமிழகத்துக்கு தண்ணீர் விட முடியாத நிலையில் கர்நாடகம் உள்ளது என்று அந்த மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார். குல்பர்காவில் திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியது: தில்லியில் காவிரி நதி நீர் ஆணையக் ...

மேலும்..

தமிழக தொழில் வர்த்தக சங்கக் குழுவின் 45 பேர் அடங்கிய குழு இருதரப்பு வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காக இலங்கை வருகை

தமிழக தொழில் வர்த்தக சங்கக் குழுவின் 45 பேர் அடங்கிய குழு ஒன்று இருதரப்பு வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காக இலங்கை வருவதாக இலங்கையின் தொழில்வர்த்தக சபை அறிவித்துள்ளது. மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழக தொழில்வர்த்தக சங்கக் குழுவினர்தான் மதுரை விமான நிலையத்தை ...

மேலும்..

மத்திய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகளைத் திரும்பப் பெற முடியாது :பி.சிதம்பரம்

மத்திய அரசு அறிவித்த டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடு மற்றும் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி ஆகியவற்றை வாபஸ் பெற மாட்டோம் என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்துள்ளார். டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய அவர் மத்திய அரசு ...

மேலும்..

சவூதி அரேபியாவில் மோசமான சாலை விபத்து: 10 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழப்பு

சவூதி அரேபியாவின் ஜூபைல் என்ற நகரில் இன்று நடந்த மோசமான சாலை விபத்தில் 10 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூபைல் நகரில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் இந்தியர்கள், நேபாளம் மற்றும் ...

மேலும்..

மட்டக்களப்பில் கைக் குண்டுகள் கண்டெடுப்பு!

மட்டக்களப்பு - பூம்புகார் பகுதியில் உள்ள பழைய மாடு அறுக்கும் மடுவத்துக்கு அருகில் உள்ள ஆற்றுக்குள் மூன்று கைக்குண்டுகள் மட்டக்களப்பு பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்தே இக்கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவை நீண்ட நாட்களுக்கு ...

மேலும்..

இந்திய இராணுவ ரகசியங்களுடன் இலங்கைக்கு தப்பிச் செல்ல முற்பட்டவர் கைது!

இந்திய ராணுவ ரகசியங்கள் அடங்கிய சிடியுடன் இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற தமீம் என்ற நபர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கியுள்ளார். இலங்கைக்கு செல்ல முயன்ற தமீம், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டுப் பொருட்களை வாங்கி விற்பனை செய்து ...

மேலும்..

மகிந்த ராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக வைகோ தொண்டர்களுடன் 15 பேருந்துகளில் மத்திய பிரதேசம்!

மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு வருகை தர உள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொண்டர்களுடன் 15 பேருந்துகளில் அம்மாநிலத்துக்கு சென்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெற உள்ள புத்த மத நிகழ்ச்சியில் ...

மேலும்..

இலங்கை சீனாக்கு இடையில் 16 உடன்படிக்கைகள்!

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் சுமார் 16 உடன்படிக்கைகள்கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வீசா சலுகை, கடற்றொழில் வளம், தொழில்நுட்பக் கூட்டுறவு,முதலீடு, ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் உடன்படிக்கைகைச்சாத்திடப்பட உள்ளது. அரசியல் புரிந்துணர்வின் அடிப்படையில் இந்த உடன்படிக்கைகள்கைச்சாத்திடப்பட உள்ளன. சீன மக்கள் காங்கிரஸின் தலைவர் ...

மேலும்..

XL Foods நிறுவனம் தயாரிப்பில் விற்கப்பட்டு வரும் பல வகையான மாட்டிறைச்சிகளில் இ கோலி நச்சுக்கிருமி அச்சம்:

XL Foods நிறுவனம் தயாரிப்பில் விற்கப்பட்டு வரும் பல வகையான மாட்டிறைச்சிகளில் இ கோலி நச்சுக்கிருமி அச்சம் ஏற்பட்டுள்ளதால் இந்த வகையான மாட்டிறைச்சி உணவுகளை வாங்கி உண்ண வேண்டாம் என கனடிய உணவு பாதுகாப்பு அமைப்பு மக்களை எச்சரித்துள்ளது. கனடிய உணவு ...

மேலும்..

போரில் உயிரிழந்த தமிழர்களை நினைவு கூர அனுமதியுண்டா? ஆயரிடம் கேட்டனர் ஐ.நா. பிரதிநிதிகள்

போரில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவு கூர்ந்து சமயக் கிரியைகள் மேற்கொள்வதற்கு இங்கு அனுமதி உள்ளதா? இவ்வாறு, யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரிகள் யாழ். ஆயர் மேதகு தோமஸ் சவுந்தர நாயகம் ...

மேலும்..

சலவை சோப்பையும் பஞ்ஞையும் உண‌வாக உட்கொள்ளும் லண்டன் பெண்மணி

இங்கிலாந்து நாட்டு தலைநகர் லண்டனில் வசிக்கும் பெண் கேரி டிரெபில்கூக் (வயது 21). நர்சாக பணியாற்றி வரும் இவருக்கு விசித்திரமான பழக்கம் ஒன்று உள்ளது. அதாவது சிற்றுண்டியாக அவர் சலவை சோப்பு மற்றும் பஞ்சு ஆகியவைகளை சாப்பிடுகிறார். இதுவரையில் அவர் 100-க்கும் மேற்பட்ட ...

மேலும்..

மனித உரிமை ஆணைக்குழுவில் நம்பிக்கை இல்லாவிட்டால் எம்மிடம் வாருங்கள்! ஐ நா பிரதிநிதிகள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகளில் நம்பஈகை இல்லாவிட்டால் ஐ நா விடம் வாருங்கள் என யாழ் விஜயம் மேற்கொண்ட ஐ நா பிரதிநிதிகள் மக்களிடம் தெரிவித்தனர். மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ். அலுவலகத்துக்கு முன்பாக கூடியிருந்த காணாமல் போனோரின் உறவினர்களிடமே ...

மேலும்..

கண் இமைக்கும் நேரத்தில் காட்சிகள் மாறும் “டுவென்டி-20 உலக கோப்பை தொடர்

கண் இமைக்கும் நேரத்தில் காட்சிகள் மாறும் "டுவென்டி-20 உலக கோப்பை தொடர் இன்று ஆரம்பமாகிறது. இதில், ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடிக்கப்படும் அதிசயம் அரங்கேறலாம். மடமடவென விக்கெட்டுகள் சரிவதையும் காணலாம். ஒவ்வொரு போட்டியிலும், கடைசி பந்து வரை "டென்ஷன் எகிறும் ...

மேலும்..

சமைத்த தக்காளியில் உள்ள சத்துகள் புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது : இங்கிலாந்து ஆய்வில் தகவல்

சமைத்த தக்காளியில் உள்ள சத்துகள் புற்றுநோயை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, கேன்சர் செல்களை அழிக்கவும் செய்கின்றன என்று இங்கிலாந்தை சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார். இங்கிலாந்தில் உள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் மற்றும் பயோமெடிக்கல் சயின்ஸ் பிரிவு பேராசிரியர் மிருதுளா சோப்ரா. இந்திய ...

மேலும்..